Monday, May 4, 2026
No menu items!

City News

கனடாவில் நிரந்தர குடியுரிமை – புதிய திட்டம்!

கனடாவில் வீட்டுப் பராமரிப்பு (Home Care) பணியாளர்களுக்கு வேலை அனுபவம் தேவையில்லை என உறுதியளிக்கும் புதிய குடியுரிமை திட்டம் அறிமுகமாகிறது. இது, Home Care Worker Immigration Pilot Programs என அழைக்கப்படுகிறது. 🔹 முக்கிய தகவல்கள்: ✅ திட்டம் தொடங்கும் நாள் – மார்ச் 31, 2025✅ முந்தைய திட்டங்கள் முடியும் நாள் – ஜூன்...

பிரான்சில் Vignette Crit’Air – பெறுவது எப்படி?

பிரான்ஸில் வாகனங்களுக்கு கட்டாயமாக வைக்கப்பட வேண்டிய Vignette Crit'Air (வளிமாசுக் கட்டுப்பாட்டு வில்லை) பெறுவதற்கான சரியான முறையை தெரிந்துகொள்வது மிக முக்கியம். ஏனெனில், பலர் போலித் தளங்களின் மாயையில் விழுந்து அதிக கட்டணம் செலுத்தி ஏமாந்துள்ளனர். Crit'Air வில்லையை பெறுவது எப்படி? Crit'Air வில்லையை பெற அதிகாரபூர்வ இணையதளமான certificat-air.gouv.fr மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த இணையதளம்...

கனடா- அமெரிக்கா எல்லை ஒப்பந்தம்!

அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையேயான வரி விதிப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கிடையேயான 1908 எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லை ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்தும் திட்டம்பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடந்த தொலைபேசி உரையாடலில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன்...

பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!

காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான மாவட்டங்கள்:🔴 Haute-Garonne, Hérault, Tarn ஆகிய மாவட்டங்களுக்கு மிகவும் கடுமையான எச்சரிக்கை இன்று, ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வசிப்போர்...

கனடா மீது சீனாவின் வரி விதிப்பு!

மாறும் வர்த்தக சமநிலைகள்சீனா மற்றும் கனடா இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கனடாவின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கனேடிய கேனோலா எண்ணெய், எண்ணெய் பிண்ணாக்கு மற்றும் பட்டாணிக்கு 100% வரி விதிக்கப்படவுள்ளது. இதற்காக கனேடிய பன்றி இறைச்சி மற்றும் கடலுணவுகளுக்கு 25% வரி...

பரிசில் பெண்கள் உரிமை எழுச்சி – 120,000 பேர் பங்கேற்பு!

மார்ச் 8 – உலக மகளிர் தினத்தையொட்டி, பரிசில் மகளிர் உரிமைகளை வலியுறுத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 120,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 150 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன, இதில் மொத்தமாக 250,000 பேர் கலந்து கொண்டனர். பிரான்ஸ் முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க...

யாழ் ஆவா குழு தலைவன் கனடாவில் கைது!

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவராக புகழ்பெற்ற இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான அஜந்தன் சுப்ரமணியம் என்ற பெயரில் அறியப்பட்ட பிரசன்ன நல்லலிங்கம் என்பவர் 2022 ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வருகிறார். மேலும், இவர் இலங்கையில் பல கொலைகளில் தொடர்புடையவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர்...

கனடா-அமெரிக்க எல்லையில் உறைநிலையில் அகதிகள்!

கனடா மற்றும் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள கியூபெக் பகுதியில், கடுமையான பனிப்பொழிவின் போது, ஒரு குடும்பம் இரு பிள்ளைகளுடன் உடல் உறைந்த நிலையில் மீட்கப்பட்டது. அந்த குடும்பம் கடுமையான பனிப்பொழிவின் போது, சில மணி நேரம் வனப்பகுதியில் நடந்து, பாதையை தொலைத்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், தாயார் 911 என்ற உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்ததாக தகவல்கள்...

இசைஞானியின் காலத்தை மீறிய கம்பீரம்!

Nothing But Wind புல்லாங்குழல் இசையை முதன்முதலில் கேட்டது, "அம்முவாகிய நான்" திரைப்படத்தின் மூலமாகத்தான். அதில் நாயகி தாசி தொழில் புரிபவள். அவளை நாயகன் திருமணம் செய்துகொள்வான். இரவில் கண்விழித்தே பழகியவளுக்கு பழைய நினைவுகளால் தூக்கம் வரமறுக்கும், அவளைத் தூங்க வைப்பதற்காக ஒரு புல்லாங்குழல் இசைத்துணுக்கை ஒலிக்க விடுவான் நாயகன். ஒரு நாளின் ஒட்டுமொத்த...

பிரான்ஸ் பாடசாலைகளில் புதிய மாற்றம்!

பிரான்சில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அறிமுகப்படுத்தும் முயற்சி கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. 2023-2024 கல்வியாண்டில் சில மாவட்ட பாடசாலைகளில் பரீட்சையாக தொடங்கப்பட்ட இந்த திட்டம், எதிர்வரும் 2025-2026 கல்வியாண்டிலும் தொடரவுள்ளது. அரசின் திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடுபாடசாலை மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையை கட்டாயமாக்கும் திட்டத்திற்காக பிரான்சு...
- Advertisement -spot_img

Latest News

அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்

07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...
- Advertisement -spot_img