City News
City news Discover the hidden treasures and must-see attractions of iconic cities in Canada, the UK, France, Germany, and Switzerland.
City News
Bill Belichick and Jordon Hudson: A Relationship in the Spotlight
Castro -
Bill Belichick girlfriend Jordon Hudson - Legendary NFL coach Bill Belichick, 72, and his 24-year-old girlfriend, Jordon Hudson, have been making headlines with their public appearances and growing relationship. Their recent appearance at the NFL Honors event caught media...
City News
Elon Musk’s Ascendancy in the Trump Administration: Navigating Internal Tensions
Castro -
Elon Musk’s Role in Administration - Elon Musk’s appointment as the head of the Department of Government Efficiency (DOGE) has positioned him as a key figure in President Donald Trump’s administration. While Musk's initiatives focus on streamlining government operations,...
City News
Latest News on Bank Interest Rates, Mortgage Rates, and Economic Impact in the UK
Castro -
Bank Interest Rates - The UK’s financial landscape is undergoing significant changes as the Bank of England (BoE) has announced a cut in its base interest rate to 4.5%, marking the third reduction in just six months. This move...
City News
Realme P3 Series 5G: The Future of Mobile Technology is Here
Castro -
The mobile industry is constantly evolving, and Realme has consistently been at the forefront of offering cutting-edge technology at affordable prices. The launch of the Realme P3 series is no exception. With the Realme P3 Series 5G, the company...
City News
Vidaamuyarchi Movie Review: Ajith Kumar’s High-Octane Thriller Breakdown
Castro -
Vidaamuyarchi, the much-anticipated Ajith Kumar starrer, has finally hit the big screens, and fans are in for a thrilling cinematic experience. Directed by Magizh Thirumeni, the film delivers an intense action-packed storyline filled with suspense, drama, and unexpected twists....
City News
India vs England 1st ODI – Match Report
Castro -
India vs England 1st ODI 2025 India vs England 1st ODI – Match Report 🏏 Date: February 6, 2025🏟️ Venue: Vidarbha Cricket Association Stadium, Nagpur Match Overview The much-anticipated 1st ODI between India and England delivered an exciting contest, with India securing...
City News
Valentine Week 2025: A Celebration of Love and Special February Days
Castro -
February, the month of love, is fast approaching, bringing with it the much-anticipated Valentine Week 2025. This is the time when lovebirds express their feelings, exchange heartfelt gifts, and create unforgettable memories. From the very first day of Valentine’s...
City News
இன்று சபையில் அருச்சுனா-சஜித் கடும் மோதல்!
Kuruvi -
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தனது பாராளுமன்றக் கருத்தை திரும்ப பெற்றார் கொழும்பு: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, பாராளுமன்றத்தில் ஒரு கருத்தை திரும்ப பெற்றார். அவரின் கருத்து அவை தலைவருக்கு அவமானமாக இருப்பதாக துணை சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ்தெரிவித்ததையடுத்து, இந்த முடிவை எடுத்தார். இன்று பாராளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க கொலைவழக்கில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து சஜித் பிரேமதாசா கேள்வி எழுப்பியபோது, அவர்தலையிடாமல் இருக்கச் சபாநாயகருக்கு கூறினார். இதற்கு, அரசு தலைமைச்செயலாளர் பிமல் ரத்நாயக்ககடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். "நேற்று, ஒரு உறுப்பினர் சபாநாயகரை திட்டினார். இன்று, அரசு சிப்பந்தியை அவமானப்படுத்தினர். இப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரை தலையிட வேண்டாம் என்கிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்உடனடியாக மன்னிப்பு கேட்டோ, கருத்தை திரும்ப பெற்றோ ஆக வேண்டும்! என்று ரத்நாயக்கவலியுறுத்தினார். இதன் பின்னர் ஏற்பட்ட உரையாடலில், துணை சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், எதிர்க்கட்சித் தலைவர் கூறியகருத்து, பாராளுமன்றத்திற்கு அவமானமாக இருப்பதாக தெரிவித்தார். "நேற்று ஒரு உறுப்பினர் கூறியகருத்தும் அவமானகரமானதே. இந்த அவையின் மரியாதையை காப்பாற்ற வேண்டும்," என அவர்கேட்டுக்கொண்டார். துணை சபாநாயகரின் இந்தக் கருத்துக்கு எதிராக, உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், தாம் உரிமைக்குட்பட்டுபேசுகிறேன் என்று மறுப்பு தெரிவித்தார். மேலும், தயாசிறி ஜயசேகரா பயன்படுத்தியதெனக் கூறப்படும்ஒழுங்கற்ற வார்த்தைகள் ஹன்சார்டிலிருந்து நீக்கப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து, துணை சபாநாயகர், தேவையானால், பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரியிடம்அப்புறப்படுத்தச் சொல்வதாக எச்சரித்தார். இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, தாம் கூறிய சொற்களை அவமானமாகஎடுத்தால், அதைத் திரும்பப் பெறத் தயார் என தெரிவித்தார். நான் சொன்ன வார்த்தைக்கு வேறு அர்த்தம்வைத்திருந்தேன். ஆனால், அது அவமானமாக தெரிந்தால், திரும்பப் பெறுகிறேன். எனக்கு தனிப்பட்ட அகந்தைஎதுவும் இல்லை, என்றார். இதற்கு, எதிர்க்கட்சித் தலைவர், உங்களிடம் இருந்து அந்த வார்த்தையை கேட்பது எனக்கு அதிர்ச்சியாகஇருந்தது, என்று துணை சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் பதிலளித்தார். அதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தனது கருத்தை திரும்ப பெற்றார்.
City News
இன்று மீண்டும் சர்ச்சையில் மாட்டிய அருச்சுனா எம்பி
Kuruvi -
யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி. அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றத்தில் மீண்டும் சர்ச்சையில்... யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட எம்.பி. அர்ச்சுனா இராமநாதன், இன்று (05) பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேசுவதற்கான வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டுள்ளதாகஅவர் குற்றம்சாட்டினார். 77 நாட்கள் நான் இங்கு பேச முடியவில்லை,என்று அவர் கூறினார். இது தொடர்பாக அவர் சமர்ப்பித்தஆவணத்தின் உள்ளடக்கத்தையே மட்டும் வாசிக்க வேண்டும் என்று சபாநாயகர் அறிவுறுத்திய நிலையில், இராமநாதன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இராமநாதன் கூறுகையில், ஜனவரி 20ஆம் தேதி அனுராதபுரம் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், உத்தியோகபூர்வமான பாராளுமன்ற அடையாள அட்டையை வழங்காத காரணத்தால் தன்னுடைய உரிமைகள்மீறப்பட்டதாக தெரிவித்தார். நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வழிமத்திய சட்டத்தரணியுடன் பயணித்த போது, போக்குவரத்து காவலர்கள் தடுக்கின்றனர். ஆனால் ஏன் தடுக்கிறார்கள் என்பதை விளக்கவில்லை. நான் தமிழ்த்சமூகத்துக்கான பிரதிநிதி என்றும் விளக்கினேன். ஆனால், அவர்கள் உத்தியோகபூர்வ பாராளுமன்ற அடையாளஅட்டையை மட்டுமே கோரியிருக்கிறார்கள் என்று கூறினார். இதையடுத்து, இராமநாதன் பாராளுமன்றத்தில் தன்னுடைய உரிமைகள் மீறப்பட்டதாகக் குற்றம்சாட்டி, இரண்டுமாதங்களுக்கு பிறகும், எனக்கு வழங்கப்பட்ட ஒரே ஆவணம் இதுதான். பாராளுமன்ற அடையாள அட்டைமற்றும் அனுமதி அட்டை எதுவும் வழங்கப்படவில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகே, ஜனவரி 22ஆம் தேதியன்றுகாலை எனக்கு வழங்கப்பட்டது என்று விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இவர் ஒருபக்கம் பாராளுமன்றத்தை குறை கூறுகிறார். மறுபக்கம் இனப்பிரச்சினையை தூண்டுகிறார். ‘சிறுபான்மை’ போன்ற சொற்களை எங்களால் ஏற்க முடியாது. இவருக்கு மனநிலை பாதிப்பு இருக்கலாம். அவரைமருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர்,உங்கள் மீது போக்குவரத்து மீறல் தொடர்பாக புகார் உள்ளது. இந்த நாட்டின்சட்டம் அனைவருக்கும் சமம். எம்.பி. என்கிற பதவி கொண்டவர் என்ற விதிவிலக்கு இல்லை,என்றுசுட்டிக்காட்டினார். இந்நிலையில், அவை தலைவர் பிமல் ரத்நாயக்க, அருச்சுனாவின் பேச வாய்ப்பு கொடுக்கும் உரிமைப்பிரச்சினையை எதிர்க்கட்சி தீர்க்க வேண்டும். ஆனால் அவர் வேறு விஷயங்களை முன்வைக்கிறார்,என்றுகூறினார். இராமநாதன் அறிக்கையில் தொடர்பில்லாத விடயங்களை பாராளுமன்ற நிகழ்வுகள் பதிவேட்டிலிருந்து நீக்கசபாநாயகர் உத்தரவிட்டார்.
City News
பாரிசில் தமிழ் இளைஞர் அதிரடி கைது! பின்னணி இதோ!
Kuruvi -
Seine-Saint-Denis: பாரிஸ் புறநகர் பகுதி ஒன்றில் வைத்து தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸ் காவல்துறையால்கைது செய்யப்பட்டுள்ளார். பூபாலசிங்கம் பிரதீபன் என்ற 27 வயது யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டஇளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. காதல்/ குடும்ப தகராறு காரணமாக அண்மையில் தமிழ் பெண் ஒருவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்சம்பவத்தின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது.குற்றத்தில் இவருக்கு உதவியதாகஅல்ஜீரிய நாட்டு இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. குடும்ப/காநல் தகராறால் வந்த மோதலில் இவரால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் செய்த முறைபாடுகளைஅடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,முறையான வதிவிட அனுமதி எதுவுமில்லாத ஒருவர் என்றும்கூறப்படுகின்றது.இவர் மீது முறைப்பாடளித்த பெண்ணின் குற்றசாட்டில் இவர் தன்னை சில அல்ஜீரியர்களைகூலிக்கு அமர்த்தி கொலை செய்ய முயற்சித்தாக முறைபாடு கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Latest News
அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்
07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...

