வாழ்க்கை & தத்துவங்கள்
சமூகம் – தனிமனிதர் – கூட்டு இயங்கியல்
பேருணர்வாக எங்கும் எல்லாவற்றையும் தாண்டி வியாப்பித்திருக்கின்ற உணர்வுதான் விடுதலை.மனித பிறவிகள் தமது உடல் ,மன அடையாளங்களை தாண்டி தெரிந்தோ தெரியாமலோ தேடி அலைந்து கொண்டிருக்கின்ற உணர்வுதான் விடுதலை.
மனிதன் குழந்தைகளாக பிறந்து பெற்றோர்களால் வளர...
தொலையும் நுண்ணுணர்வு : Reel and Real – ப்ரதீப்
ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடம் காலரா பற்றிய விழிப்புணர்வு திரைப்படம் காண்பிக்கப்பட்டபோது, அது என்னவென்றே தெரியாமல் விழித்தார்கள். அவர்கள் பார்க்கும் முதல் ஒளித்துணுக்கு அதுதான். திரையில் எதைப்பார்த்தீர்கள் என்று அவர்களிடம் வினவியபோது, யாரிடமும் பதிலில்லை....
இயற்கை – மனித விரிசல் ஏன்? எதற்கு..?
மனிதர்கள் இயற்கையின் குழந்தை,உண்மையில் மனித இனம் இயற்கையை வெறுக்கின்றதா என ஆழமாக பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மேலோட்டமாக இயற்கை மீதான வெறுப்பு மனித இனத்திற்கு உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை.
ஏன்...
நியூயோர்க்கில் வென்ற தமிழரும் யாழ்ப்பாண சமூகமும்!
தனது திறமையால் நியூயோர்க் மக்களை திரும்பி பார்க்க வைத்த யாழ்ப்பாண தமிழர்!
18 ஆண்டுகளாக நியூயோர்க் நகர மக்களின் கவனத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் ஈர்த்துள்ளார்.நியூயோர்க்கில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழரின் தோசைக்கடை அந்நாட்டு...
தொழில் மேன்மைக்கான வழிகாட்டி பகுதி I
உங்கள் வேலையை செய்யுங்கள்,செவ்வனே செய்யுங்கள்.சிறியதோ பெரியதோ சரியாக செய்யப்படும் வேலைகளே உலகில் உன்னதமானது.நீங்கள் மேசை துடைப்பவராக இருந்தாலும் சீரான கவன குவிப்பு,ஒழுக்கத்தின் மூலம் அந்த வேலையை உலக தரத்தில் உங்களால் செய்ய முடியும்.
மனிதர்கள்...
காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்
நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
தணியாத விடுதலை தாகங்கள் : தளராத துணிவோடு…
ஆதியிலிருந்து அந்தம் வரை பிறப்பிலிருந்து இறப்பு வரை விடாமல் மனித மனம் விடுதலையை தேடியே அலைபாய்ந்தவாறு உள்ளது.இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் விடுதலையை நோக்கியதாகவே உள்ளது.தன்னை சுற்றியுள்ள சகல கட்டுக்களிலிருந்தும் வெளியில் வருவதே மனித...
பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I
உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...
தனி மனிதனும் பிரபஞ்ச ஒழுங்கும்…
இங்கு உங்களை சுற்றி நிகழ்பவை எல்லாமே பிரபஞ்ச நோக்கத்திற்காக நிகழ்ந்து கொண்டுள்ளன.நீங்கள் பிறப்பது,படிப்பது,தொழில் செய்வது,பிடித்த பெண்ணை பின்தொடர்வது, திருமணம் செய்து கொள்வது முதல் கோபம் கொள்வது சண்டை போடுவது என்று எதை செய்தாலும்...
உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?
உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன...