Read More

spot_img

இலங்கை குற்றவாளிகள் பெருகும் இடமாக பிரான்ஸ்! அரசு வேதனை

வெளிநாடுகளில் இருந்து குற்றசெயல்களை செய்யும் இலங்கையர்களை கண்டறிந்து கைது செய்ய விசேடதிட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பிரான்ஸ்,டுபாய் , தமிழ்நாடுபோன்ற நாடுகளிலிருந்தவாறு இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு தேடப்படும் அதிகமான குற்றவாளிகள் பிரான்ஸிலேயே பதுங்கி இருந்து தமது நடவடிக்கைகளைமுன்னெடுத்து வருவதாகவும் சிறப்பு தூது குழு மூலம் பிரான்ஸ் அரசுக்கு இது இவர்கள் தொடர்பாகஅறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையிலும் இலங்கையில் பல பெரும் குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் பிரான்ஸ்நீதிமன்றால் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img