Latest Posts

Sale!

Half saree

Original price was: 79,00 €.Current price is: 54,00 €.
Sale!

Saree

Original price was: 191,00 €.Current price is: 144,00 €.
Sale!

Saree

Original price was: 191,00 €.Current price is: 123,00 €.
Sale!

Half saree

Original price was: 546,00 €.Current price is: 497,00 €.
Sale!

Saree

Original price was: 45,00 €.Current price is: 22,00 €.
Sale!

Saree

Original price was: 65,00 €.Current price is: 32,00 €.
Sale!

Saree

Original price was: 52,00 €.Current price is: 36,00 €.
Sale!

half saree

Original price was: 69,00 €.Current price is: 32,00 €.

பிரான்ஸில் முக்கிய கட்டுபாடு அமுல்…

குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடுதிரை சாதனங்களுக்குள் மூழ்கிச் சீரழிவதைத் தடுப்பதற்கானவழிமுறைகளைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அதன் அறிக்கையை அரசுத் தலைவர்மக்ரோனிடம் சமர்ப்பித்துள்ளது.

மூன்று வயதுவரை குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களைத் தொட்டுப் பயன்படுத்துவதை முற்றாகத் தடைசெய்யப் (banning screens) பரிந்துரைத்துள்ளது. அதேசமயம்

சிறுவர்கள் பதினொரு வயதுக்கு முன்னர் ஸ்மார்ட் போன்களைப் பாவிப்பதைத் தடுக்குமாறும்அரசுக்கு அறிவிறுத்தியுள்ளது.

13 வயதில் ஸ்மார்ட் போன்களை வழங்கலாம். 

ஆனால் அவற்றின் மூலம் சமூக வலை ஊடகங்களை அணுகமுடியாது தடுக்கப்பட வேண்டும்.15வயதுக்குப்பிறகே சமூக ஊடகங்களின் பாவனையை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

டிஜிட்டல் தொடு திரை சாதனங்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடையே

நேரடியானதும் மறைமுகமானதுமான

தாக்கங்களை ஏற்படுத்துவதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை,

தனிமை, மன அழுத்தம் போன்ற

ஆபத்தான விடயங்களின் ஆரம்ப இடமாக அவை தென்படுகின்றன என்று தெரிவிக்கிறது.

இந்த சாதனங்கள் குழந்தைகள் மத்தியில் மூளை மற்றும் நரம்பு

வளர்ச்சிக் கோளாறுகளுக்குக் காரணமல்ல என்று நம்பினாலும் பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கையுடன்இருக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

வீடுகளிலும் பாடசாலைகளிலும் சிறுவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளிகளிலும் பாலர்வகுப்புகளிலும் கணனிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களது பயன்பாட்டைத் தடைசெய்யலாம்.

-அரசு இவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்க விரும்பினாலும் அவற்றை நடைமுறையில் செயற்படுத்துவதுசவாலானது. ஏனெனில் இந்த விடயத்தில் பெற்றோர்களே தனிப்பட்ட பொறுப்பைக் கொண்டவர்களாகஉள்ளனர் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

“ஒவ்வொரு வீடுகளுக்கும் முன்பாகப் பொலீஸ்காரர்களை நிறுத்த முடியாது. சட்டத்தின் மூலம் அன்றிப்பெற்றோர்களை வழிமுறைப் படுத்துவதன் மூலமே இதனைச் செய்ய முடியும்” என்று ஆணைக்குழுவில்இடம்பெற்றுள்ள நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் 8-10 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் 67 வீதமானவர்கள் சமூக வலைத் தளங்களைஅணுகுகின்றனர் என்பது கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Sale!

Half saree

Original price was: 66,00 €.Current price is: 47,00 €.
Sale!

Saree

Original price was: 99,00 €.Current price is: 72,00 €.
Sale!

Saree

Original price was: 137,00 €.Current price is: 121,00 €.
Sale!

Lehenga

Original price was: 160,00 €.Current price is: 106,00 €.
Sale!

Saree

Original price was: 63,00 €.Current price is: 31,00 €.
Sale!

Saree

Original price was: 179,00 €.Current price is: 124,00 €.
Sale!

Saree

Original price was: 171,00 €.Current price is: 137,00 €.
Sale!

Saree

Original price was: 178,00 €.Current price is: 155,00 €.
Sale!

Half saree

Original price was: 66,00 €.Current price is: 38,00 €.
Sale!

Half saree

Original price was: 57,00 €.Current price is: 25,00 €.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts

spot_img
spot_img
spot_img

Don't Miss

spot_img
spot_img
spot_img