Read More

பிரெஞ்ச் வாழ் தமிழ் பெற்றோர் மிக கவனம்! சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை!

பிரான்சு வாழ் பெற்றோர்களே உங்கள் மகனோ அல்லது மகளோ இன்றய நாட்களில் இரவு நேரங்களில் வெளிசெல்வதை கவனத்தில் கொள்ளுங்கள்..

வன்முறைகளில் இளம் வயதினர் ஈடுபட்டிருப்பதே காரணம்..அவதானம்.

- Advertisement -

தவிர வேடிக்கை பார்த்தாலும் இத்தகைய சிக்கல்களில் மாட்டும் சந்தர்ப்பங்கள் உண்டு,கலவரம் செய்பவர்கள்இவர்களை கேடயங்களாக கூட பயன்படுத்தலாம்,பொலிசாருக்கும் கலவரகார ர்களுக்கும் எங்கடபிள்ளைகளையும் பிரித்தறிவது கடினமாக இருக்கலாம்…

நடைமுறை சிக்கல்களை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை புரிந்து கொண்டு அமைதியாக எங்கள் வாழ்க்கைபார்த்து கொள்வதே சிறந்தது.கவனத்திற்கு கொள்க…

அதுமட்டுமல்ல இளம்வயதினர் வனமுறையில் ஈடுபடுவது அடையாளம் காணப்பட்டால் பெற்றோருக்கு 30000€ வரை அபராதமும் சிறைத்தண்டனையும் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Chargement des actualités de Capital.fr...