புல்லட்டின் அளவு ஆலங்கட்டி மழை , வெள்ளம், மூடப்பட்ட விமான நிலையங்கள், ஆலங்கட்டி மழையால் மூடப்பட்ட வீதிகள், ஈபிள் கோபுரத்தில்மின்னல் தாக்கம்… புதன்கிழமை மாலை, இல்-து-பிரான்ஸ் குறிப்பிடத்தக்க மோசமான வானிலைதாக்குதலுக்கு உட்பட்டது.
கிட்டத்தட்ட அபோகாலிப்டிக் காட்சிகள். புதன்கிழமை மாலை, இல்-து-பிரான்ஸ் பகுதியில் ஆலங்கட்டி மழைமற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. Val-d’Oise பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
மே 1 புதன் அன்று Météo France முழு பாரிஸ் பிராந்தியத்தையும் செம்மஞ்சள் எச்சரிக்கையில்வைத்திருந்தது.
Ile-de-France வீதிகள் A1 இல், வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட வேண்டும் என்று X Météo Express இல்தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது..
- பிரான்ஸ்: இருவரின் உயிரை பறித்த பாறை! முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து!
- பாரிஸ்: உயரும் உயர்கல்வி செலவுகள்! மாற்று வழி தேடும் மாணவர்கள்!
- பிரான்ஸ்: வீடு வாடகை.. இப்படி செய்தா லாபம் கூட… தமிழர்கள் செய்யுங்கள்!
- பாரிஸ் சீன் நதியில் நான்கு சடலம் மீட்பு! கொலையாளி கைது!
- பிரான்ஸ்: பாடசாலை பொருட்கள் மலிவாகிறது! பெற்றோருக்கு மகிழ்ச்சி செய்தி!