லாச்சப்பல் பக்கம் போக பயப்பிடும் ஈழதமிழர்கள்…
ஒருகாலத்தில் ஈழதமிழர்களின் கோட்டையாக இருந்த லாச்சப்பல் பிரதேசத்தில் இன்று ஈழத்தமிழர்கள் கால்எடுத்து வைக்கவே பயப்பிடுகிறளவுக்கு பல பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக மக்கள் கருத்துதெரிவித்துள்ளனர்..
குறிப்பாக நகை திருட்டு தொடர்பில் மிகுந்த கவலையும் வெறுப்பும் அடைந்துள்ளனர்..ஒன்றன் பின் ஒன்றாகபல தமிழர்களின் சங்கிலி அறுக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பாக பல தமிழர்கள் தமது கவலையை தெரிவித்து மக்களை சிலர் எச்சரித்து இருக்கின்றனர்ஆனாலும் இவற்றை கட்டுபடுத்த முடியவில்லை..முன்பொரு காலத்தில் எமது தமிழ் இளைஞர்களால் தமிழர்கள்பாரிஸில் காப்பாற்றப்பட்டு வந்தனர்.
இப்போது டிக்டொக்கில் வாய் சவடால் விடும் எவரும் பிரயோசனமாக எதையும் செய்யும் தைரியம்இல்லாதவர்களாக இருக்கிறார்கள்…காலமும் வரலாறு மீண்டும் பாரிஸ் தமிழர்களை அகதிகளாக யோசிக்கவைக்கிற சூழ்நிலைக்கும் கொண்டு வந்து விட்டுருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது…
- பிரான்சுக்கு ஆட்களை இறக்கி தள்ளும் முகவர்கள்! 7 பேர் கைது!
- பிரான்ஸ்: சமூக நல வீட்டில் நடந்த சம்பவம்! இனி இல்லையா?
- பிரான்ஸ்: ஒரு மில்லியன் யூரோ பரிசு! மாயமான வெற்றியாளர்!
- பாரிஸ்: இன்று முடங்கும் ரயில் சேவைகள்! கடும் எச்சரிக்கை!
- பாரிஸ்: தவறான சினேகிதம்! பெரும் சிக்கலில் மாட்டிய 15 வயது சிறுமி!