Read More

spot_img

பாரிஸ் 14 வயது தமிழ் சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில்!


பாரிஸை
 சேர்ந்த 14 வயது தமிழ் மாணவன் ஒருவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் அதிக குளிர்பானம் குடிப்பது தொடர்பாக அடிமையாக இருந்துள்ளதாகவும் பெற்றோரும்கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றனர்…

தொடர்ச்சியாக இனிப்பு குளிர் பானங்களை அருந்துவது கல்லீரலை பாதிக்கிறது. சிறு வயதாக இருந்தாலும்இப்போது இந்த மாதிரி வருத்தங்கள் வர தொடங்கியுள்ளது.காரணம் ஆரோக்கியமற்ற உணவுகள் தவறானவாழ்க்கை முறை காரணமாக நோய்கள் சிறுவயதிலேயே பெரிதாக தொடங்கியுள்ளது..

தமிழ் பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் அவதானமாக இருங்கள்..பிள்ளைகளுக்கும் கணவருக்கும் எதுஎன்றாலும் ஆரோக்கியமான வீட்டு சாப்பாட்டை சமைத்து கொடுங்கள்…கண்டபடி வெளியில் சாப்பிடவிடாதீர்கள்…தொடர்ச்சியாக அவர்களின் உணவு பழக்கவழக்கங்களை கண்காணியுங்கள்… 

முக்கிய குறிப்பு : இதனுடன் தொடர்புடைய எச்சரிக்கை பிரான்ஸ் அரசு ஏற்கனவே இரு தடவைகள் விடுத்திருந்தது 2022,2023 களில் நாமும் எமது தளத்தில் வெளியிட்டிருந்தோம்..நீங்கள் எத்தனை பேர் பாத்தீர்கள் என்று தெரியவில்லை..இப்போது சிலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்… 😏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img