Wednesday, March 11, 2026
No menu items!

சாவகச்சேரியில் சிக்கிய சங்கிலி திருடன்!

யாழ்ப்பாணம் – வல்லை வெளிப்பகுதியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமை (05) காலை, வல்லை வெளிப்பகுதியில் பயணித்த பெண்ணொருவரின் தங்க நகையை, உயர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.

காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், சாவகச்சேரிப் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், மோட்டார் சைக்கிளும், நகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இன்னொரு சந்தேக நபரை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கைதான நபரை இன்று வியாழக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

பிரான்ஸ்: இரவில் அதிகரிக்கும் திருட்டு தாக்குதல்கள்! மக்கள் கவனம்!

Seine-Saint-Denis பகுதியில் உள்ள Dugny நகரின் Cité-du-Moulin பஸ் நிறுத்தத்தில், RATP நிறுவனத்தின் லயன் 249 பஸ் ஓட்டுநர் ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை 6:15 மணியளவில்...

பிரான்ஸ்: அதிகரிக்கும் மோசடி! €630 மில்லியன் இழப்பு!

2024 ஆம் ஆண்டில் பிரான்சின் சுகாதார காப்பீட்டு அமைப்பான l'Assurance Maladie-யில், ஏறக்குறைய €630 மில்லியன் யூரோக்கள் மோசடி இடம்பெற்றதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மோசடிகள், போலியான...

புயல் – பிரான்சில் பெரும் தாக்கம்? சேத உதவி தொகை, காப்பீடு!

பாரிஸ் | Météo France எச்சரிக்கை – Home Insurance France, Storm Damage Claim, Climate Change Impact, Renewable Energy France) ⚠️ புயல்...

More Articles Like This