Friday, March 13, 2026
No menu items!

பாரிஸில் FlixBus இல் இரவில் தனியாக சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி !!

Bruxelles உம் Paris உம் இணைக்கும் பேருந்தில் இரவு நேரத்தில் சென்ற ஒரு இளம் பெண் அவளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 30 வயது ஆண் ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளார் அந்த நபருக்கு திங்கள்கிழமை 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த இளம் வயது பெண் கூறியது தனது தொடையில் ஒரு கையை வைத்து , முத்தம் இட முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.

அந்த இரவு நேரப் பயணத்தின் போது, அந்த இளம் பெண் தனது காதலனுக்கு உதவி கோரி SMS அனுப்பியுள்ளார். அந்த காதலனும் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். என அந்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.30 வயதுஉடைய எகிப்தியரான அஹ்மத் என்பவர் FlixBus இல் சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றும் மேலும் அவன் “நான் மது அருந்தினேன் மற்றும் போதைப்பொருள் உட்கொண்டேன்,” என்பதனால் இளம்பெண்ணின் தோளில் தலை வைத்து மட்டும் தான் படுத்தேன் என்றுஅவர் கூறியுள்ளார்.

👆 பார்க்க அழுத்துங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

புல தமிழர்களின் கவனயீனம்! காசு பார்க்கும் கும்பல்!

யாழ் நகரை அண்டிய பகுதிகளில் பூட்டிய நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் அடாத்தாக அபகரித்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று நடமாடி...

பிரான்ஸ் தமிழ் பெற்றோர்! பிள்ளைகள் கவனம்!

இணைய உலகில் அதிக பிரபலமடைந்துள்ள TikTok பிளாட்ஃபாரம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் (mineurs) காட்டப்படும் publicités inappropriées TikTok, குறிப்பாக நிர்வாணத்தைக் குறிக்கும் விளம்பரங்கள்,...

கடன் வாங்கி பிரான்ஸ் வந்த தமிழ் இளைஞர்! பின்னர் நேர்ந்த கதி!

80 லட்சம் ரூபாய் கொடுத்து பிரான்ஸ் வந்தவரின் நிலமை.. நேற்று இரவு பிரான்ஸிலிருந்து நண்பன் ஒருவன் phone எடுத்தான்..கதைச்சு கணகாலம், கதைக்கிடையில் ஒரு கதையும் சொன்னான்..அவனுடைய...

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு!

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு! பிரான்ஸில் பிறந்து வாழ்ந்து வரும் ஒரு தமிழ் இளைஞர்,இவர் பாரிஸ் மென்பொருள் பல்கலைகழகத்தில் படித்து...

More Articles Like This