Read More

பாரிஸ்: குண்டாக இருந்த அதிகாரியிடம் வம்பிழுத்தவருக்கு நேர்ந்த கதி!

காற்பந்தாட்டத்தின் Mali அணிக்கு எதிராக Côte d’Ivoire வெற்றி பெற்றதை அடுத்து சனிக்கிழமை மாலை பாரிஸ் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். வழக்கம் போல், ரசிகர்களிள் ஒருவர் தலைநகரின் தெருக்களில் வாகனம் ஓட்டும் போது ஒரு போலீஸ் அதிகாரியை பார்த்து கேலி செய்தது அவரை கோபப்படுத்தி உள்ளது.

கோபம் அடைந்த அதிகாரி தனது ஆயுதத்தை எடுத்து Sedan ஓட்டுனரை தாக்கி உள்ளார். இந்த நிகழ்வை ஒருவர் படம்பிடித்து வீடியோவாக வெளியிட்டார். இந்த சம்பவம் ஒரு சில வினாடிகள் மட்டுமே நீடித்தது என்றும் மேலும் அந்த அதிகாரி அவர்கள் பொது மக்களுக்கு இடையூறு செய்ததாலே நாங்கள் அந்த நபர் மீது தாக்குதல் நடத்தினோம் என பொலிஸார் கூறினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Chargement des actualités de Capital.fr...