Read More

பாரிஸ் 21 வயது தமிழ் யுவதி எடுத்த விபரீத முடிவு! கதறும் பெற்றோர்!

பாரிஸ் புறநகர் பகுதியில் வாழும் ஈழ தமிழ் யுவதி ஒருவர் செய்த சம்பவம்..பேசு பொருளாகியுள்ளது.. திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார்… அதிர்ச்சியடைந்த பெற்றோர் தெரிந்தவர்கள்,உறவுகளிடம் தேடியலைந்துள்ளனர்.. பின்னர் இரண்டு நாள் கழித்து அவர் தொடர்பு கொண்டு தான் ஊருக்கு தனியாக வந்துள்ளதாக கூறியுள்ளார்.

வீட்டில் சொல்லாதல் அவர் தனியாக யாழ்ப்பாணம் சென்றுள்ளார்… அங்குள்ள இளைஞர் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை பார்க்கவே சென்றுள்ளதாகவும் தைரியமாக கூறியுள்ளார்.வீட்டில் தாய் பக்குவமாக பேசி யார் என்ன என்று விசாரிக்க அவர் எதுவும் கூறவில்லை.. சினிமா பாட்டுக்கு வாயசைத்து டிக்டொக் வீடியோ செய்யும் இளைஞர் ஒருவர் வலையில் இவர் விழுந்துள்ளதாக இவரின் நெருங்கிய உறவு பெண் ஒருவர் வீட்டில் போட்டு கொடுத்துள்ளார்.

- Advertisement -

தற்போது ஜோடிகள் இலங்கையை ஒன்றாக சுற்றி பார்த்து கொண்டிருப்பதாகவும்,நிம்மதியாக இருக்க விடாமல் உறவுகள்,பெற்றோர் அழைப்பு எடுப்பதால் தொலைபேசியை அணைத்து வைத்திருப்பதாகவும் தகவல்!

பிரான்சில் அம்மா அப்பா கஷ்டப்பட்டு உழைத்து படிக்க வைத்து வளர்த்துவிட,அவர்களுக்கு சொல்லகூட இல்லாமல்,படித்து சொந்த வேலை,மாத சம்பளம் இருக்கும் திமிரிலும் சொந்த வாழ்க்கை,எனது சுதந்திரம் என்ற மேற்கத்தேய பலவீன கலாச்சார முறைக்கு அமைய எமது சமூகமும் எமது சமூக பெண்கள் இரையாக தொடங்கியுள்ளமை மிகவும் கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

- Advertisement -