Read More

மக்ரோனுக்கு காதை பொத்தி போட்ட மனைவி! வெளிவந்த உண்மை!

பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron, Vietnam இல் Hanoi விமான நிலையத்தில் மே 25, 2025 அன்று விமானத்திலிருந்து இறங்கியபோது, அவரது மனைவி Brigitte Macron அவரது முகத்தில் இரு கைகளால் தள்ளியதாகத் தோன்றும் வீடியோ( உண்மையில் பேயடி ) médias sociaux (சமூக ஊடகங்கள்) தளங்களில் வைரலாகியுள்ளது. Associated Press ஆல் பதிவு செய்யப்பட்ட இந்தக் காட்சி, sécurité publique (பொது பாதுகாப்பு) மற்றும் protection réputation (நற்பெயர் பாதுகாப்பு) குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது.

Macron, இதை “நாங்கள் கேலி செய்து விளையாடிய தருணம்” என்று விளக்கி, “இது தேவை இல்லாமல் பெரிதுபடுத்தப்படுகிறது” என்று Hanoi இல் செய்தியாளர்களிடம் கூறினார். அவரது அலுவலகம், இதை “தம்பதியரின் நெருக்கமான தருணம்” என்று விவரித்து, சர்ச்சையை மறுத்தது. இருப்பினும், வெளியான பதிவுகள் இதை “slap” என்று குறிப்பிட்டு, பரவலான விமர்சனங்களையும் ஊகங்களையும் உருவாக்கியுள்ளன.

இந்த சம்பவம், Brigitte Macron, அவரை விட 25 வயது மூத்தவரும், Macron இன் உயர்நிலைப் பாடசாலை ஆசிரியருமானவர், என்பதால் உறவு குறித்த கேள்விகளையும் எழுப்பியது. X பதிவுகள் இதை “battered man diplomacy” என்று கேலி செய்தாலும், Macron இன் குழு இதை “செல்ல குதிரை விளையாட்டு” என்று விளக்கியுள்ளது. இல்லை என்றால் திருப்பவும் அடி வாங்க வேண்டி வருமோ தெரியவில்லை..

இத்தனை வயது மூத்தவர். சமூக எதிர்ப்புக்கள் தாண்டி மிக சிறிய பையனை ரெண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரிஜிட் , ஒரு நாட்டின் ஜனாதிபதியை அடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஓன்று , ஆனாலும் மனைவிக்கு கோவம் வந்தால் இதெல்லாம் பார்க்க மாட்டாங்க என்றும் போக போக பழகிடும் என்று பாரிஸ் திருமணமோர் தமிழ் சங்க உறுப்பினர்கள் மேக்ரோனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -