புல்லட்டின் அளவு ஆலங்கட்டி மழை , வெள்ளம், மூடப்பட்ட விமான நிலையங்கள், ஆலங்கட்டி மழையால் மூடப்பட்ட வீதிகள், ஈபிள் கோபுரத்தில்மின்னல் தாக்கம்… புதன்கிழமை மாலை, இல்-து-பிரான்ஸ் குறிப்பிடத்தக்க மோசமான வானிலைதாக்குதலுக்கு உட்பட்டது.
கிட்டத்தட்ட அபோகாலிப்டிக் காட்சிகள். புதன்கிழமை மாலை, இல்-து-பிரான்ஸ் பகுதியில் ஆலங்கட்டி மழைமற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. Val-d’Oise பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
மே 1 புதன் அன்று Météo France முழு பாரிஸ் பிராந்தியத்தையும் செம்மஞ்சள் எச்சரிக்கையில்வைத்திருந்தது.
Ile-de-France வீதிகள் A1 இல், வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட வேண்டும் என்று X Météo Express இல்தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது..
- யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு
- யாழில் தற்சார்பு மாடி வீடு மாதிரி திட்டம்: நிறைந்த வாழ்வு
- யாழில் ஒரு ஏக்கரில் தற்சார்பு பண்ணை அமைப்பு முறை : முழு வழிகாட்டி
- 🟢 பிரான்சில் முக்கிய அறிவிப்பு! தமிழர்கள் இதை செய்யாமல் விடாதீர்கள்!
- பிரான்ஸ் குடிவரவு ,சமூக உதவிகள்,திருப்பி அனுப்புதல்… கடுமையான முடிவில் அரசு!

