Sunday, April 12, 2026
No menu items!
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT
Carrefour
Courses • Promos • Qualité
Découvrir
ADVERTISEMENT
Sandro Paris
Chic French fashion
Shop Now
ADVERTISEMENT

பிரான்ஸ்: மாணவர்களுக்கான கொடுப்பனவு! புதிய மாற்றங்கள்!

Tamil Songs Live
🎵 தமிழ் பாடல்கள் கேட்க

📢 பாடசாலை ஆரம்பத்திற்கான உதவிப்பணம் (PRIME DE RENTRÉE SCOLAIRE) அதிகரிப்பு!

CAF (Caisse d’allocations familiales) அமைப்பின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் பாடசாலை மீள ஆரம்பத்திற்கு முன்னர் மாணவர்களின் பாடசாலை உபகரணங்களுக்கான உதவிப்பணம் வழங்கப்படுகிறது.

இந்தப் பணம் மாணவர்களின் கல்வி செலவுகளை எளிதாக்குவதற்காக வழங்கப்படுகிறது.

- Advertisement -
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT

🆕 2025 ஆம் ஆண்டில் நிதி அதிகரிப்பு:
2025 ஆம் ஆண்டுக்கான உதவிப்பணம் 1.7% அதிகரிக்கப்பட்டுள்ளது.

🔢 2025 ஆம் ஆண்டிற்கான உதவிப்பணத்தின் தொகை:
6 முதல் 10 வயது வரை:
🔹 423.48 யூரோக்கள் (2024 இல் 416.40 யூரோக்கள்)

11 முதல் 14 வயது வரை:
🔹 446.85 யூரோக்கள் (2024 இல் 439.38 யூரோக்கள்)

15 முதல் 18 வயது வரை:
🔹 462.33 யூரோக்கள் (2024 இல் 454.60 யூரோக்கள்)

📄 உதவிப்பணம் பெறுவதற்கான விதிமுறைகள்:
மாணவர்கள் 6 முதல் 18 வயதுக்குள் இருக்க வேண்டும்.

15 முதல் 18 வயதுவரை உள்ள மாணவர்களின் கல்வித் தொடர்ச்சிச் சான்றிதழ் CAF தளத்தில் உறுதிசெய்யப்பட வேண்டும்.

- Advertisement -France
🇫🇷     விளம்பரம் செய்யுங்கள்     🇱🇰     +94 779 447 295         🇫🇷     விளம்பரம் செய்யுங்கள்     🇱🇰     +94 779 447 295    

பெற்றோரின் வருமான அளவுகளை CAF மதிப்பீடு செய்யும், அதற்கேற்றார் போல் உதவிப்பணம் வழங்கப்படும்.

🔗 மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பம்:
CAF இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.caf.fr) உரிய தகவல்களைப் பெறலாம் மற்றும் ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தகவல்கள் பாடசாலை ஆரம்பத்திற்கு முன்னரே பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது. இது தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு CAF தளத்தின் FAQ பகுதியை அணுகலாம் அல்லது நேரடியாக தொடர்பு கொள்ளலாம். 📞

🛍️ Monoprix

Fashion • Beauty • Groceries
Le chic quotidien à Paris

Découvrir
ADVERTISEMENT
Advertise with Us Publicité avec Nous
Contact Us / Nous contacter
citytamils.com

👆 பார்க்க அழுத்துங்கள்

🇫🇷 Sézane • Paris

Timeless Parisian style for women. Dresses, blouses, coats & accessories loved by Parisiennes.

Now shipping to France & worldwide

Shop Sézane →
ADVERTISEMENT
More News

📱 Orange France

Mobile • Internet • TV
La meilleure couverture en France

Choisir mon forfait
ADVERTISEMENT • Paris Tamil Community

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here