பாரிசில் சீட்டுப் பிடித்து மோசடி செய்த 41 வயதான குடும்பஸ்தர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட 4 பேர் பொலிசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரான்ஸ் பாரிஸ் வல்மொன்டைஸ் பகுதியில் இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளதாக தெரியவருகின்றது. தாக்குதல் மேற்கொண்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என கைதானவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்
பிரான்சில் சீட்டுப் பிடிப்பது சட்டவிரோதமான செயலாகும். இருப்பினும் அங்கு வாழும் தமிழர்கள் பலர் பணம் சேமிக்கும் ஒரு நடவடிக்கையாக பலருடன் சேர்ந்து சீட்டுப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இவ்வாறான ஒரு சீட்டுப்பிடிப்பின் போதே குறித்த நபர் சுமார் 90 ஆயிரம் யூரோக்களை தன்னுடன் சீட்டுப்பிடித்தவர்களிடமிருந்து ஏமாற்றியுள்ளார்.
ஏமாற்றியதுடன் அப்பகுதியிலிருந்து தலைமறைவாகி வேறு ஓர் இடத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாகத் தெரியவருகின்றது. பணம் கொடுத்தவர்கள் இவர் மறைந்து வாழும் இடத்தை மோப்பம் பிடித்து அங்கு நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. இத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தாக்குதல் நடாத்தியவர்கள் கைது எனவும் சொல்லப்படுகின்றது.
நீதி: பேராசை,பண ஆசையில் சட்டங்களை மீறும், ஒரு நாளும் திருந்தாத,திருத்த முடியாத மக்கள் கூட்டத்தை வைத்து கொண்டு இப்படியான ஏமாற்று வித்தைகள் பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றன. மக்கள் திருந்தாத வரை இவை எதுவும் மாற போவதில்லை.
இந்தச் சூழ்நிலையில், France personal finance planning – BNP Paribas Personal Finance (https://www.bnpparibas-pf.com), fraud protection services – France Verif (https://www.franceverif.fr), மற்றும் legal advice for financial scams – LegalStart France (https://www.legalstart.fr) போன்ற regulated financial solutions தற்போது பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. Safe monthly savings, family asset protection, மற்றும் wealth growth சேவைகளை BNP Paribas (https://www.bnpparibas-pf.com) மற்றும் Crédit Agricole Wealth Management (https://www.credit-agricole.com/en/finance/wealth-management) ஆகிய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
Anti-fraud monitoring tools-இல் முன்னிலை வகிக்கும் France Verif (https://www.franceverif.fr), உங்கள் banking activity மற்றும் peer-to-peer investments-ஐ பாதுகாக்க செயல்படுகிறது. Financial scam legal help-க்கு LegalStart France (https://www.legalstart.fr) மற்றும் Avocat.fr (https://www.avocat.fr) ஆகியவை victims of fraud in France-க்கு lottery fraud, real estate scam, மற்றும் investment scheme dispute சம்பந்தமான சட்ட ஆலோசனைகளை வழங்குகின்றன.
மேலும், high-yield savings accounts in France – Boursorama Banque (https://www.boursorama.com) மற்றும் regulated group investment platforms – Yomoni Robo Advisor France (https://www.yomoni.fr) போன்ற சேவைகள், குறைந்த ஆபத்துடன் long-term financial growth-ஐ நோக்கி, உங்கள் பணத்தை பாதுகாக்கவும், legal accountability-ஐ உறுதி செய்யவும் உதவுகின்றன.