பாரிஸ், மே 14, 2025 – பிரான்சில் சிகரெட் புகைபிடிப்பது மேலும் செலவாகப்போகிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்த விலை உயர்வுக்குப் பின்னர், வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் சில பிரபலமான சிகரெட் பாக்கெட் வகைகள் மீண்டும் விலை உயர்வதற்கான உத்தரவு பிரஞ்சு சுங்கத் துறையால் மே 9ஆம் தேதியிட்ட ஆணையுடன் வெளியிடப்பட்டுள்ளது.
பொது சுகாதார நிறுவனம் தெரிவித்ததுப்படி, ஆண்டுக்கு 75,000 மரணங்களுக்கு இது காரணமாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், விலையுயர்வு செய்வதாக அரசு சொல்லி வருகின்றது.
Marlboro பிராண்டின் Red Collection, Gold Collection, Fresh, Blue Collection மற்றும் 100s போன்ற 20 stick வகைகள் தற்போதைய விலை €10.40-இல் இருந்து €10.95 ஆகும். அதே அளவுக்கு Philip Morris Kings, Fresh, SSL, மற்றும் 100s வகைகளும் €0.45 அதிகரிக்கின்றன. Marlboro Gold Collection 25 stick பாக்கெட் €13-இல் இருந்து €13.70 ஆகும். Chesterfield Red (30 stick) பாக்கெட் தற்போதைய €15.60-இல் இருந்து €16.45 ஆக உயர்ந்துள்ளது. Gauloises பிராண்டின் 30g தூள்பாக் விலை €17.90-இல் இருந்து €18.40 ஆகும். Royale Evolved Rouge விலை €12.50-இல் இருந்து €12.70 ஆக உயரும்.
விலை குறைவாகும் வகைகளில் Fortuna Blue, Cool, மற்றும் 100s வகைகள் €0.50 குறைவாக இருக்கும். Fortuna Classic Red 100s வகை €0.70 குறைவாகப்படும்.சந்தையிலிருந்து முழுமையாக நீக்கப்படும் வகைகளாக Chesterfield Red special rolling tobacco (30g), Gauloises Blondes – Bleu மற்றும் Rouge வகைகள் (25 sticks) அறிவிக்கப்பட்டுள்ளன.
France Tobacco Control & Health Regulation Awareness
இந்த வகை விலை உயர்வுகள், France tobacco policy, smoking regulation reforms, மற்றும் nicotine product monitoring France தற்போது, பல பிரான்ஸ் நகரங்களில் உள்ள மருத்துவ மற்றும் அரச அமைப்புகள், anti-smoking campaigns France – Tabac Info Service (https://www.tabac-info-service.fr) மூலம் smoking cessation programs நடத்தி வருகின்றன.
மேலும், alternative nicotine products France, nicotine-free smoking aids, மற்றும் vaping health risks France போன்ற முக்கியமான CPC keywords அடிப்படையில் public awareness, health insurance adjustments, மற்றும் product bans போன்றவை அதிகம் தேடப்படுகின்றன.
உதாரணமாக, nicotine patch therapy மற்றும் vape tax France தொடர்பான பிரச்சனைகள், French Ministry of Health (https://sante.gouv.fr) மற்றும் legal policy portals மூலம் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. E-cigarette safety laws France மற்றும் digital influencer regulations on tobacco
மேலும், France health insurance providers, smoking-related illness coverage, மற்றும் cancer prevention programs போன்று தலைப்புகளில் AXA Santé (https://www.axa.fr), Mutuelle Harmonie (https://www.harmonie-mutuelle.fr) போன்ற private health insurers கூட அதிகமாக விளம்பரம் செய்கின்றன.