பாரிசில் பயங்கரம்! ஈழ தமிழ் இளைஞர் சுட்டு படுகொலை!
லாகூர்நெவ்வில் 29 வயது வயதான தமிழ் இளைஞர் சுட்டு படுகொலை!
உயிரிழந்தவர் வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில், சிறிய கேலிபரால் சுட்டு கொல்லப்பட்டார். இதன் பின்னணி மர்மமாக உள்ளதாக கூறி குற்றவியல் பிரிகேட் மேலதிக விசாரணைகளை...
பிரான்சில் 11 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
France paris tamil news - பிரான்சில் 11 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
- Finistère, Morbihan, Côtes d'Armor, Ile-et-Vilaine, Manche, Calvados, Somme, Seine-Maritime, Pas-de-Calais, Aude மற்றும் Pyrénées-Orientales ஆகிய 11 மாவட்டங்கள் சனிக்கிழமையன்று ஆரஞ்சுஎச்சரிக்கையில் வைக்கப்படுகின்றன.
Météo-France, 7 டிசெம்பர் சனிக்கிழமையன்று, வலுவான காற்றுக்காக 11 மாவட்டங்களை ஆரஞ்சுஎச்சரிக்கையில் வைக்கின்றது.
விவரமாக, 9 மாவட்டங்கள் காலை 6 மணியிலிருந்து ஆரஞ்சு எச்சரிக்கையில் இருக்கும், அவை: Finistère, Morbihan, Côtes d'Armor,...
பாரிஸ்: தமிழர் வேலை செய்யும் உணவக அசம்பாவிதம்! ஒருவர் பலி!
Paris restaurant incident news பாரீஸ் நகரில் உணவம் ஒன்றில் கார் ஒன்று வேகமாக மோதிய சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
தீவிர தேடுதல் நடவடிக்கை
குறித்த சம்பவத்தை அடுத்து, அந்த...
பாரிஸ் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!
France paris tamil news - பாரிஸில் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!
பிரான்ஸில் இருபது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 3 கோடி ரூபா பணத்தை இழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..
பாரிஸில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஊரில் உள்ள தனது சொந்த மூத்த சகோதரியிடம்கொடுத்துள்ளார்.குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஊருக்கு வந்து ஊரோடு வாழ்வதே தனது விருப்பம்என்றும்,அதற்கு ஒரு நல்ல காணி,அதில் அளவான ஒரு வீடு,தென்னை வேம்பு,பழ மரங்கள் , காய்கறிகள் எனஈழத்தில் வாழ ஆசைப்பட்டு பணத்தை பகுதி பகுதியாக அனுப்பியுள்ளார்.
பணத்தை பெற்ற மூத்த சகோதரி , கொஞ்சம் கொஞ்சமாக அதனை சொந்த காரியங்களில்செலவழிக்கலானார்.அப்பப்ப காசு கதை எடுக்கும் போதெல்லாம் அதெல்லாம் அப்படியே கிடக்கு என கூறிவந்துள்ளார். சொந்த அக்காவிடம் கணக்கு கேக்க விருப்பமில்லாமல் இருந்த நிலையில்,
குடும்பஸ்தரின் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது,அவர் நேரிடையாக ஊருக்கு நாங்க வந்து காணி வாங்கபோறம், காசை எடுத்து தாங்க என கேட்ட பொழுது , குறித அக்காகாரி , அவரிடம் சண்டை போட்டுள்ளார்.இதுதனது தம்பி பணம்,அக்கா தம்பிக்கிடையில் வேறு யாரும் வர வேண்டாம் என கூறியுள்ளார்.
France paris tamil news அதற்கிடையில் குடும்பஸ்தர் மனைவி நீங்க காசு தந்துட்டு வாயை காட்டுங்கோ என கூற மேலும் சண்டைஇறுகி,தற்போது பேசாமல் இருக்கிறார் அக்கா.. தெரிந்த உறவுகள் மூலம் காசை தருமாறு தம்பிகெஞ்சியுள்ளார்..அதற்கு அக்கா,உன்னால் ஊரில் என் மரியாதை போச்சு,அதற்கு எத்தனை கோடிகொடுத்தாலும் பத்தாது,மான நஷ்ட கணக்கு நீதான் தர வேண்டும் என உறவுகளிடம் கூறியுள்ளாராம்..
கருத்து- பணம் பத்தும் செய்யும்,உறவுகளை பிரிக்கும்,மனிதர்களை கெடுக்கும்.காசு அளவோடு இருப்பதுநல்லது அதிகமானால் அதனால் வரும் தொல்லைகளையும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
https://citytamils.com/resultats-bac-2024-pour-lacademie-de-lille-decouvrez-la-liste-des-admis
https://citytamils.com/france-election-results-and-latest-updates-in-tamil-july-8
Résultats du baccalauréat 2024 pour l’académie de Lille
resultats bac 2024 - Un moment toujours très attendu, et aussi redouté. Les résultats du baccalauréat sont annoncés ce lundi 8 juillet à 13h30...
French Election Turnout Highest in 43 Years: Far-Right Falls Short
French Election Turnout Highest in 43 Years
French Election Turnout Highest in 43 Years ; In an unexpected twist, the French election witnessed the highest...
பிரான்ஸ் தேர்தலில் திருப்பம்! மக்ரோன்,ஜோர்டானுக்கு ஏமாற்றம்!
france election results பிரான்சில் எதிர்பார்க்கப்படாத மாற்றம் ஒன்றுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஜூன் 7 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்று நாடாளுமன்றத் தேர்தலின் முடிவில், ஜனாதிபதி கூட்டணி தேசிய சட்டமன்றத்தில் அதிக பிரதிநிதித்துவம்...
Outmigration Costs California $24 Billion in Lost Personal Incomes from 2021-2022
Outmigration Costs California $24 Billion
Outmigration to other states cost California $24 billion in outgoing personal incomes across 2021 and 2022, according to...
Tragic Car Crash Claims Life of Minnesota Vikings Rookie Khyree Jackson...
Tragic Car Crash Claims Life of Khyree Jackson
Minnesota Vikings Rookie Khyree Jackson Killed in Car Crash Alongside Two Others in Maryland
Minnesota Vikings rookie...
Heat Warning Issued for Entirety of Alberta
Alberta and B.C. Heat Warning
On Saturday afternoon, Environment and Climate Change Canada (ECCC) issued a comprehensive heat warning for Alberta. Starting Sunday, temperatures are...