செய்திகள்
பிரான்ஸ்: வானிலை ஆய்வுமைய எச்சரிக்கை!
புயல் மற்றும் வெள்ளம்: பிரான்சின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!பிரான்சின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 31, திங்கட்கிழமை, 7 முக்கிய மாவட்டங்களில் புயல்...
கனடாவை மிரட்டும் ட்ரம்ப்: வலுவாக ஆதரிக்கும் ஜேர்மனி!
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறி மிரட்டி வரும் நிலையில், அவரது இந்த கருத்து கனடாவில் மட்டுமின்றி உலகளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில்,...
பிரிட்டன்: மகனால் வந்த அதிஷ்டம்! 1 மில்லியன் பவுண்டுகள்!
மகன் மூலம் கிடைத்த அதிர்ஷ்டம்: 4 மாதங்களாக கவனிக்காமல் இருந்த லொட்டரி சீட்டில் கோடீஸ்வரன் ஆன நபர்!இங்கிலாந்தைச் சேர்ந்த 44 வயதுடைய டேரன் பர்ஃபிட் என்பவர், அவரது அதிஷ்டம் தனது காருக்குள்ளேயே இருப்பதை...
பிரான்ஸ்: புதிய கல்வியாண்டில் மாணவர் கொடுப்பனவில் மாற்றம்!
அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகப் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பிரான்ஸ் அரசு கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஆண்டுதோறும் வழங்கப்படும் Prime de rentrée scolaire எனப்படும் கல்விக்கான...
பிரான்ஸ்: ரயில் தடத்தில் இளைஞர் தற்கொலை! ரயில் சேவை பாதிப்பு!
Meurthe-et-Moselle : Jarville-la-Malgrange ரயில் நிலையத்தில் ரயிலால் மோதப்பட்டதில் இளைஞர் உயிரிழப்பு
நேற்று (ஞாயிறு, மே 12, 2024) காலை நேரத்தில், நான்சிக்கு அருகில் உள்ள Jarville-la-Malgrange ரயில் நிலையத்தில் ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த...
பாரிஸில் பயங்கரம்! எரிந்த நிலையில் பாதியாக மீட்கப்பட்ட சடலம்!
பாரிஸ்: பரிசோதனையில் கண்டறியப்பட்ட பகுதி உடல் "முதிர்ந்த ஆண்" - சந்தேக நபர் காவலில்
பின்னணி
பாரிஸின் 12 ஆம் மாவட்டத்தில் உள்ள ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தின் அருகே குப்பை தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர்கள், சனிக்கிழமை மாலை...
இன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு பாரிஸில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஓரிரு நாள்கள் குறிப்பாக வெள்ளி- சனிக்கிழமைகளில் நீடித்த வெயிலுடன் கூடிய இதமான காலநிலை ஞாயிற்றுக்கிழமை பகலுடன் மாறிவிடும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடிமுழக்கம், ஆலங்கட்டிப் பொழிவுடன் கூடிய மழை மீண்டும் திங்கட்கிழமை முதல்...
பாரிஸ் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு! இருவருக்கு நேர்ந்த கதி!
பாரிஸ் - 13 நிர்வாகப் பிரிவின் (arrondissement) பொலீஸ் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு காவலர்களுக்கு அவசர சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது.
கைதான நபர் ஒருவரைச் சோதனையிட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள் இருவரே சுடப்பட்டு ப்படுகாயமடைந்துள்ளனர்.
பெண் ஒருவர் மீது வன்செயல் புரிந்தவர் என்று கூறப்படும் அந்த நபரைக் கைது செய்து பொலீஸ் நிலையத்தில்வைத்துச் சோதனையிட்ட சமயத்திலேயே அந்த நபர் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரது துப்பாக்கியைப்பறித்துச் சுட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஏனைய பொலீஸ் உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்துக் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகப் பாரிஸ் நகரப் பொலீஸ்ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் அதிரடியாக அதிகரித்த ஊக்க தொகை! மக்கள் மகிழ்ச்சி!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் காலத்தில் அதிக வேலைப்பளுவை எதிர்கொள்ளும் பல்வேறு துறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
எந்தெந்த துறைகளுக்கு ஊக்கத்தொகை?
பிரெஞ்சு தேசிய இரயில்வே கழகம் (SNCF)
பாரிஸ் போக்குவரத்து ஆணையம் (RATP)
காவல்துறை அதிகாரிகள்
மருத்துவ பணியாளர்கள்...
பாரிஸில் இலவசமாகும் அனுமதி! வெளிவந்த அரச தகவல்!
பாரிஸ் மாநகர நிர்வாகம் 2025 ஆம் ஆண்டில் சீன் நதியில் நீந்த அனுமதி வழங்கப்படும் பட்சத்தில்,பொதுமக்களுக்கான இலவச நீச்சல் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான வரைவு ஆலோசனையை முன்வைத்துள்ளது.இந்தத் திட்டம் மே 21 முதல்...