City News

பாரிஸ் சுப்பர்மார்கெட்டுகள் தொடர்பில் அரசு எச்சரிக்கை!

பிரான்ஸ் சுப்பர் மார்க்கெட்டுகளில் இனி இந்த கள்ள வேலை செய்தால் 15000€ வரை அபராதம் என அரசுபுதிய வர்த்தமானியில் திருத்தியுள்ளது. பொருட்களில் விலைகள் அருகே நிறைகளை சரியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் விலை அதிகரிக்கும் போது நிறைகளை குறைத்து அதேவிலையில் விற்று வரும் ஒரு முறை பரவலாக பாரிஸ் வர்த்தகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை நீங்கள்அறிந்ததே... இனி வரும் காலங்களில் இந்த மாதிரி எதாவது புத்திசாலிதனமாக செய்ய வெளிகிட்டால் அபராதம்கட்டவேண்டி வரும்...

பாரிஸில் திடீரென மூடப்படும் மெட்ரோ தரிப்பிடங்கள்!

சீன ஜனாதிபதி திரு. ஷி ஜிンピங் அவர்கள் ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை பாரிஸுக்கு அதாவது அதிகாரப்பூர்வ, அதாவது விஜயம்) மேற்கொண்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த வருகையின் போது மேற்கு பாரிஸில் உள்ள பல மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. பாரிஸ் மாநகர போக்குவரத்துக்கழகம் (RATP) ஞாயிறு அன்று பல்வேறு மெட்ரோ நிலையங்கள் திங்கள் காலை 8 மணி...

பாரிஸில் பயங்கர துப்பாக்கி சூடு! மூவர் பலி!

தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கின்ற பாரிஸின் புறநகரப் பகுதியாகிய செவ்ரோனில் (Sevran-Seine-Saint-Denis) கடந்த 48 மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் என்று நம்பப்படுகின்ற இந்தச் சம்பவங்கள் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தாக்குதல்களில் ஒன்றில் ஏகே...

லாச்சப்பலில் தவிக்கும் ஈழதமிழர்கள்! தொடரும் சம்பவங்கள்!

லாச்சப்பல் பக்கம் போக பயப்பிடும் ஈழதமிழர்கள்... ஒருகாலத்தில் ஈழதமிழர்களின் கோட்டையாக இருந்த லாச்சப்பல் பிரதேசத்தில் இன்று ஈழத்தமிழர்கள் கால்எடுத்து வைக்கவே பயப்பிடுகிறளவுக்கு பல பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக மக்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.. குறிப்பாக நகை திருட்டு தொடர்பில் மிகுந்த கவலையும் வெறுப்பும் அடைந்துள்ளனர்..ஒன்றன் பின் ஒன்றாகபல தமிழர்களின் சங்கிலி அறுக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக பல தமிழர்கள் தமது கவலையை தெரிவித்து மக்களை சிலர் எச்சரித்து இருக்கின்றனர்ஆனாலும் இவற்றை கட்டுபடுத்த முடியவில்லை..முன்பொரு காலத்தில் எமது தமிழ் இளைஞர்களால் தமிழர்கள்பாரிஸில் காப்பாற்றப்பட்டு வந்தனர். இப்போது டிக்டொக்கில் வாய் சவடால் விடும் எவரும் பிரயோசனமாக எதையும் செய்யும் தைரியம்இல்லாதவர்களாக இருக்கிறார்கள்...காலமும் வரலாறு மீண்டும் பாரிஸ் தமிழர்களை அகதிகளாக யோசிக்கவைக்கிற சூழ்நிலைக்கும் கொண்டு வந்து விட்டுருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது...

பிரான்சில் சம்பள உயர்வுக்காக சம்பவம் செய்யும் ஊழியர்கள்!

பிரான்ஸ் ரயில் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள்இடம்பெறும் போது, ஊதியத்தில் மேலதிக கொடுப்பனவுகள் கோரி அவர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளஉள்ளதாக தெரிவித்துள்ளனர். இம்மாதம் 21 ஆம் திகதி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. சில RER சேவைகளும்,  மற்றும் ட்ராம்சேவைகளும் பாதிக்கப்பட உள்ளதாக தெரிகின்றது. ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பல தரம்புக்களுக்கு மாத சம்பளத்தை அரசு உயர்த்தி வரும்நிலையில்,இதனை காரணமாக வைத்து தமக்கும் சம்பளத்தை உயர்த்த சொல்லி வற்புறுத்தியே மேற்படிவேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. 21 ஆம் திகதி வேலை நிறுத்தம் இடம்பெற உள்ள நிலையில், மறுநாள் மே 22 ஆம் திகதி தொழிற்சங்கதலைவர்களுடன் SNCF நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

பாரிஸ் இறைச்சி கடைகளில் மோசமான சுகாதார நிலை!

பாரிஸ்: இறைச்சிக் கடைகளின் மோசமான சுகாதார நிலை குறித்து அப்பகுதி மக்கள் கவலை பாரிஸ் நகரின் 18வது மாவட்டத்தில் உள்ள Château-Rouge பகுதியில் அசைவ உணவு கடைகளின் மோசமான சுகாதார நிலை குறித்து அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சுகாதாரமற்ற சூழ்நிலை ஏப்ரல் மாதம்...

பாரிஸ் வீதியில் 2 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவனுக்கு மாரடைப்பு ஸ்கூட்டரிலிருந்து வீதியில் விழுந்த 2 வயது சிறுவன் மீது ஏறிய கார்! படுகாயமடைந்த சிறுவனைநெக்கர் மருத்துவமனைக்கு (15வது மாவட்டம்) விரைவாகக் கொண்டு செல்ல காவல்துறை துணை இருந்த போதிலும், பயணத்தின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மீட்புக் குழுவினர் அவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தையின் குடும்பத்தினருடன்...

பாரிஸில் முடங்கிய குறிப்பிட்ட ரயில் சேவை!

03 மே 2024, வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு ஷோசி-லெ-ரோய் RER நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்து காரணமாக தெற்கு நோக்கிய RER C சேவை பாதிக்கப்பட்டது. விபத்தில் ஓட்டுநர் வாகனம் பாலத்திலிருந்து தடம் மாறி தண்டவாளங்களில் விழுந்தது. RER C ரயில் காரை மோதியது, ஆனால் காயமடைந்தவர்கள் எவரும் இல்லை. விபத்து விசாரணைக்காக குறிப்பிட்ட தண்டவாள பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. விரிவான...

பாரிஸில் கண்டறியப்பட்ட கொடும் தொற்று! அவசர சிகிச்சை!

பாரிஸ் பிராந்தியத்தில் "லஸ்ஸா" வைரஸ் (Lassa virus) தொற்றிய ஆண்  ஒருவருக்கு வல் - து-மானில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இரத்தக் கசிவுக் காய்ச்சலை (viral hemorrhagic fever) ஏற்படுத்துகின்ற இந்த வைரஸ் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றக் கூடியது என்பதால் குறிப்பிட்ட நோயாளியுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்த ஏனையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள்  மேற்கு ஆபிரிக்காவின்...

இனி 49€ இல்லை 2.45€ தான்! பிரான்ஸ் தமிழர் அவதானம்!

எச்சரிக்கை! SNCF லாப வாய்ப்புகள் அட்டைக்கான புதிய மோசடி முயற்சி 03/05/2024 சமீப காலங்களில், எஸ்என்சிஎஃப் லாப வாய்ப்புகள் அட்டையில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி வாடிக்கையாளர்களின் வங்கி தகவல்களை திருட முயற்சிக்கும் மோசடி கும்பல்கள் எஸ்என்சிஎஃப் லாப வாய்ப்புகள் அட்டை , €49 க்கு விற்பனை செய்யப்படும் இந்த அட்டை, தொடருந்து டிக்கெட்டுகள் மற்றும் பல சேவைகளில் தள்ளுபடிகளைப் பெறுவதற்கான வசதியை...
- Advertisement -spot_img

Latest News

அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்

07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...
- Advertisement -spot_img