பிரான்ஸ் சுப்பர் மார்க்கெட்டுகளில் இனி இந்த கள்ள வேலை செய்தால் 15000€ வரை அபராதம் என அரசுபுதிய வர்த்தமானியில் திருத்தியுள்ளது.
பொருட்களில் விலைகள் அருகே நிறைகளை சரியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் விலை அதிகரிக்கும் போது நிறைகளை குறைத்து அதேவிலையில் விற்று வரும் ஒரு முறை பரவலாக பாரிஸ் வர்த்தகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை நீங்கள்அறிந்ததே…
இனி வரும் காலங்களில் இந்த மாதிரி எதாவது புத்திசாலிதனமாக செய்ய வெளிகிட்டால் அபராதம்கட்டவேண்டி வரும்…
- அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்
- லா சப்பலில் கண்ணாமூச்சி! நடுதெருவுக்கு வந்த ஈழத்தமிழர் ஒருவரின் நன்றிக்கடன்!
- Lik திரை விமர்சனம்: வித்தியாசமான காதல் முயற்சி!
- Université Paris-Panthéon: பிரான்ஸின் உயர்மட்ட அரசியல் நிர்வாகத்தில் ஈழ தமிழர்கள்!
- பிரெஞ்சு அதிகார மையத்தில் ஈழத்தமிழரின் எழுச்சி: ஓர் அரசியல் பகுப்பாய்வு
