பிரான்ஸ் தமிழர்களிடமிருந்து புலிகளுக்காக சேர்க்கப்பட்ட பெருந்தொகை படத்தை வெள்ளையாக்கும்நோக்கிலேயே அண்மையில் அதிகமாக இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வருவதாக விமர்சனம் ஒன்றுவைக்கப்பட்டுள்ளது.
இறுதி போரில் மக்களிடமிருந்து அதிகமான பணம் சேர்க்கப்பட்டு காணாமல் போனதாகவும்,அவை குறிப்பிட்டகாலம் வெளியில் எடுக்கப்படாமல் வைத்திருந்துவிட்டு தற்போது அவற்றை எடுத்து வெள்ளையாக்கி வருவதாகசொல்லப்படுகின்றது..
பிரான்ஸ் மக்களின் வெள்ளை பணத்தை , பதுக்கி கறுப்பாக்கிவிட்டு தற்போது மீண்டும் அவர்களை வைத்துவெள்ளையாக்கி வருவதாக சில அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எமது கருத்து: இது தொடர்பாக ஆதாரங்கள் இல்லாமல் யாரும் எதையும் பேச சொல்ல முடியும்.எந்தஆம்பிளையை மடக்கிறது என்றாலும் கடைசில சமூகத்தில் இருக்கிற “பெண் பலவீனம்” என்ற பதத்தை போல , இப்ப எது என்றாலும் இயக்க காசு என்ற ஓரு பல்லவி விடாமல் பாட ஒவ்வொரு நாட்டில் ஆட்கள்இருக்கிறார்கள்.
ஆனாலும் காலம் சரியானதை நிருபிக்கும்வரை நாம் காத்திருக்கதான் வேண்டும்..
- திடீர் பணக்காரர்கள் தொடர்பில் விசாரணை! சிக்க போகும் புல தமிழ் புள்ளிகள்!
- 📱Xiaomi Redmi Pad SE: மிக குறைந்த விலை!
- பாரிஸ் தமிழர் படைத்த சாதனை! நிறைய காசு உழைக்கலாமா?
- 💶 பிரான்ஸ் யூரோ → இலங்கை ரூபாய் (Euro to LKR) நாணய மாற்று விகிதம் !
- புயல் – பிரான்சில் பெரும் தாக்கம்? சேத உதவி தொகை, காப்பீடு!

