Read More

spot_img

பாரிஸில் தமிழ் பெண் பலாத்காரம்! நேர்ந்த கதி

பாரிஸ் புறநகர் பகுதியில் 17 வயது தமிழ் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையிலிருந்த நபர் ஒருவர்விடுதலையாகியுள்ளார்.தொடர்ச்சியாக கண்காணிப்புக்கு உட்பட்டே இருப்பார் என காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் குறித்த மாணவி மீதான பலாத்காரம் தொடர்பில் மூவர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டநிலையில் ஒருவரே கைது செய்யபட்டிருந்தார்.மற்ற இருவரையும் இன்னும் பொலிசார் தேடி வருகின்றமைகுறிப்பிடதக்கது.

குறித்த மூவரில் ஒருவர் காதல் வலைவீசி மாணவியை தனியாக அழைத்து பின்னர் மற்றைய இரு நண்பர்களும்சேர்ந்து பலாத்காரம் செய்ததாக மாணவி குடும்பத்தினரால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டமைகுறிப்பிடதக்கது.. குற்றவாளிகளாக அறியப்பட்டவர்கள் குறித்த மாணவி குடும்பத்துக்கு தெரிந்தவர்கள் என்றுகூறப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img