Latest Posts

Sale!

Lehenga

Original price was: 82,00 €.Current price is: 53,00 €.
Sale!

Saree

Original price was: 67,00 €.Current price is: 33,00 €.
Sale!

Saree

Original price was: 63,00 €.Current price is: 46,00 €.
Sale!

Half saree

Original price was: 579,00 €.Current price is: 527,00 €.
Sale!

lehenga

Original price was: 72,00 €.Current price is: 53,00 €.
Sale!

Lehenga

Original price was: 73,00 €.Current price is: 41,00 €.
Sale!

Saree

Original price was: 86,00 €.Current price is: 65,00 €.
Sale!

Lehenga

Original price was: 169,00 €.Current price is: 113,00 €.

குழந்தைகள் மற்றும் முதியோர் நல உதவிதிட்டம்!

சமூக நல உதவிக்காக 2022ஆம் ஆண்டில் 41.6 பில்லியன் யூரோக்களை செலவழித்தன, இது கடந்த ஆண்டு விட 3% அதிகமாகும். தற்போதைய ஆண்டில் வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு (RSA) செலவுகள் குறைந்துள்ள நிலையில், குழந்தைகள் மற்றும் முதியோர் நல சேவைகள் அதிகரித்துள்ளன. ஆராய்ச்சி, ஆய்வு, மதிப்பீடு மற்றும் புள்ளிவிவரங்களுக்கான இயக்குநரகம் (Drees) வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் படி, குழந்தைகள் நல சேவை மற்றும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் இந்த செலவீனை அதிகரித்துள்ளன.

இந்த ஆண்டு செலவு 3% அதிகரித்ததற்கு, “எதிர்மறை விளைவுகளின்” தொடர்ச்சியே காரணம் என Drees குறிப்பிட்டுள்ளது. வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கான (RSA) செலவுகள் மற்றும் ஆதரவு (RSO) குறைந்துள்ளது,

முழுமையாக, RSA மற்றும் RSO பயனாளர்களின் சராசரி எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 4.3% குறைந்துள்ளது, இது கோவிட்-19 நுண்ணுயிர் நோய்க்கு பின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்ததே காரணமாகும். மாறாக, முதியோருக்கான உதவிகளின் எண்ணிக்கை சிறிதளவு (0.7%) உயர்ந்துள்ளது, மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக உதவிகளின் எண்ணிக்கை 3% அதிகரித்துள்ளது.

2021 மற்றும் 2022 இடையே குழந்தைகள் நல சேவை நடவடிக்கைகள் 1.4% அதிகரித்துள்ளன,

மாநில நிதி உதவியைக் குறைத்த பின், APA (தனிப்பட்ட தன்னிறைவு கொடுப்பனவு), PCH மற்றும் RSA ஆகியவற்றின் கீழ், சமூக நல சேவையின் மொத்த செலவுகள் 2022 ஆம் ஆண்டில் 32.5 பில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ளதாக Drees தெரிவித்துள்ளது.

Sale!

Samudrika

Original price was: 456,00 €.Current price is: 383,00 €.
Sale!

Saree

Original price was: 76,00 €.Current price is: 49,00 €.
Sale!

Saree

Original price was: 69,00 €.Current price is: 38,00 €.
Sale!

Lehenga

Original price was: 83,00 €.Current price is: 48,00 €.
Sale!

Half saree

Original price was: 284,00 €.Current price is: 155,00 €.
Sale!

Saree

Original price was: 223,00 €.Current price is: 67,00 €.
Sale!

Saree

Original price was: 134,00 €.Current price is: 76,00 €.
Sale!

Half saree

Original price was: 585,00 €.Current price is: 500,00 €.
Sale!

Saree

Original price was: 203,00 €.Current price is: 153,00 €.
Sale!

Half saree

Original price was: 84,00 €.Current price is: 57,00 €.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts

spot_img
spot_img
spot_img

Don't Miss

spot_img
spot_img
spot_img