Modal title

Copyright © Newspaper Theme.

tamil news

பிரான்ஸ் தேர்தல்,எப்படியும் சம்பவம் உறுதி!

France election news updates : பிரான்ஸ் அடுத்தக்கட்ட தேர்தல் வாக்கு பதிவுகள் வெளிநாடுகளில் தொடங்கியுள்ளது.இதேவேளை நாளைபிரான்ஸ் மண்ணில் நடைபெற உள்ளது.இந்த நிலையில் RN மீதான விமர்சனங்கள் அதிகளவில் சூடு பிடித்துள்ளது. கப்ரீயல் அட்டால் , ஜோர்டான் பார்டெல்லா மீதும் அவர் கட்சி மீதும் குற்றசாட்டுக்களை அள்ளிவீசியுள்ளார்.முதல் சுற்று வெற்றிக்கு பிறகே இனவாத வேலைகளை பிரான்சில் தொடங்கிவிட்டார்கள் என்றும்மொத்தமாக வென்றா என்னவெல்லாம் இந்த நாட்டில் நடக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை என கூறியுள்ளார். அத்தோடு பிரான்ஸ் தேர்தலுக்கு முன்னர் ஜோர்டன் பார்டெல்லா,RN கட்சியினர் தம்மோடு நேரடியான விவாதங்களை தவிர்த்துவருகின்றனர் எனவும்,சிலர் மோசமான இனவாத,யூத எதிர்ப்பு,மாற்றுபால் எதிர்  கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர் எனவும் அட்டால் மேலும் குற்றசாட்டுக்களை அடுக்கியுள்ளார். இதே வேளை தோல்வியுற்று துடைத்து அழிக்கப்பட்டுள்ள மக்ரோன் கட்சியினருடன் அரசியல் விவாதங்களுக்குபோவதை  RN கட்சி தவிர்த்தன் மூலம் மிகபெரிய ராஜதந்திர அரசியலை முன்னெடுத்துள்ளதாக அரசியல்அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். எங்களுடைய அழகான ஒரிஜினல் பட்டு புடவைகளை பார்வையிட இங்கே அழுத்துங்கள் more news and latest France election updates please visit leparisien.fr...
செய்திகள்
Kuruvi

We noticed you're visiting from France. We've updated our prices to Euro for your shopping convenience. Use United States (US) dollar instead. Dismiss