Friday, March 13, 2026
No menu items!

பாரிஸ்: குண்டாக இருந்த அதிகாரியிடம் வம்பிழுத்தவருக்கு நேர்ந்த கதி!

காற்பந்தாட்டத்தின் Mali அணிக்கு எதிராக Côte d’Ivoire வெற்றி பெற்றதை அடுத்து சனிக்கிழமை மாலை பாரிஸ் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். வழக்கம் போல், ரசிகர்களிள் ஒருவர் தலைநகரின் தெருக்களில் வாகனம் ஓட்டும் போது ஒரு போலீஸ் அதிகாரியை பார்த்து கேலி செய்தது அவரை கோபப்படுத்தி உள்ளது.

கோபம் அடைந்த அதிகாரி தனது ஆயுதத்தை எடுத்து Sedan ஓட்டுனரை தாக்கி உள்ளார். இந்த நிகழ்வை ஒருவர் படம்பிடித்து வீடியோவாக வெளியிட்டார். இந்த சம்பவம் ஒரு சில வினாடிகள் மட்டுமே நீடித்தது என்றும் மேலும் அந்த அதிகாரி அவர்கள் பொது மக்களுக்கு இடையூறு செய்ததாலே நாங்கள் அந்த நபர் மீது தாக்குதல் நடத்தினோம் என பொலிஸார் கூறினார்.

👆 பார்க்க அழுத்துங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

யாழில் இன்று பிரான்சிலிருந்து வந்தவர்கள் உட்பட ஐவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் கார் - முச்சக்கர வண்டி மோதல் விபத்து: பிரான்ஸ் சுற்றுலாப்பயணிகள் உட்பட 5 பேர் படுகாயம் யாழ்ப்பாணம், மார்ச் 12, 2026 – யாழ்ப்பாணம் மண்கும்பான்...

மொசாட் படு பயங்கரவாதிகள்: 1984ல் சிக்கிய இலங்கை ஜனாதிபதி!

இஸ்ரேலிய 'மொஸாத்' என்பதுதான் என்ன? 1950-ம் ஆண்டுத் தொடக்கத்தில் அரசியல் உளவு வேலைக்கும், பயங்கரவாதத்திற்குமானதொரு கருவியாக இந்த 'மொஸாத்' ஸ்தாபனம் அமைக்கப்பட்டது.1948-ல் பாலஸ்தீன கிராமங்களிலும்' 1953-ல் லிபியாவிலும்...

சுவிஸில் இராணுவத்தின் முக்கிய அமைப்பின் துணைத்தலைவராக ஈழத்தமிழர் தெரிவு

சுவிற்சர்லாந்து இராணுவத்தின் மிக முக்கியமான அமைப்பான சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய துணைத்தலைவராக, ஈழத்தமிழ் பின்புலத்தைக் கொண்ட லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் (Lt....

More Articles Like This