Read More

ஆட்டம் காணும் பிரான்ஸ் அரசியல்! அடம் புடிக்கும் மக்ரோன்!

பாரிஸ், ஆகஸ்ட் 30, 2025
பிரான்சின் அரசியல் களம் இதுவரை கண்டிராத அளவுக்கு கலக்கத்தில் சிக்கியிருக்கிறது. பிரதமர் பிரான்சுவா பைரூ தலைமையிலான அரசு கவிழும் நிலையில் இருக்கும் போதிலும், அதிபர் எம்மானுவேல் மாக்ரோன், “பிரெஞ்சு மக்களால் எனக்கு வழங்கப்பட்ட ஆணையை இறுதி நாள் வரை நிறைவேற்றுவேன்” என உறுதியளித்துள்ளார்.

இந்த சூழல் அரசியல் மட்டுமல்லாது, France finance, économie, taxation, assurance vie, marché immobilier France போன்ற துறைகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

- Advertisement -

🟦 நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் அதிர்ச்சி

பிரதமர் பைரூ, செப்டம்பர் 8-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் vote de confiance (நம்பிக்கை வாக்கெடுப்பு) சந்திக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

LFI (இடதுசாரி கட்சி)
RN (வலதுசாரி தேசிய பேரணி)
PS (சோசலிஸ்ட் கட்சி)

👉 இவை அனைத்தும் அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளதால், அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்வது உறுதியாகியுள்ளது.


🎙️ மக்ரோனின் பதில்

டூலோன் (Toulon) நகரில், ஜெர்மன் சான்சலர் பிரெட்ரிக் மெர்ஸ் உடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அதிபர் மாக்ரோன் கேள்விக்கு பதில் அளித்தார்:

“நான் அரசியல் கற்பனைகளில் ஈடுபட விரும்பவில்லை. எனக்கு மக்கள் வழங்கிய பதவிக்காலம் முடியும் வரை அதிபராகத் தொடர்வேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.”

- Advertisement -

அவர் கூறிய இந்த political stability statement, fiscal policy France, European financial market, investisseurs étrangers France ஆகிய துறைகளுக்கு நிச்சயமாக சிக்னல்களை அனுப்பியுள்ளது.


🔎 எதிர்க்கட்சிகளின் அடுத்த திட்டம்

எதிர்க்கட்சிகள், “அரசைக் கவிழ்ப்பதோடு மட்டும் போதாது – அதிபர் மாக்ரோனும் démission செய்ய வேண்டும். உடனடியாக élection présidentielle anticipée நடத்த வேண்டும்” என வலியுறுத்துகின்றன.

இது, banques françaises, taxation des entreprises, assurance santé France, bourse de Paris (Paris Stock Exchange) ஆகியவற்றை நேரடியாக பாதிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறது.

- Advertisement -

📊 மக்கள் மனநிலை

ஆகஸ்ட் 26 அன்று நடத்தப்பட்ட sondage politique (கருத்துக் கணிப்பு) முடிவுகள்:

81% மக்கள் புதிய பிரதமர் நியமிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
69% மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை ஆதரிக்கின்றனர்.
67% மக்கள் அதிபர் மாக்ரோனே பதவி விலக வேண்டும் என்று கருதுகின்றனர்.

🎯 ஏன் இது முக்கியம்?

இது வெறும் அரசியல் புயல் அல்ல.

பிரான்சின் withholding tax system (PAS France)
impôt sur le revenu couples France
assurance vie & investissements financiers
marché immobilier Paris & Lyon
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Chargement des actualités de Capital.fr...