Sunday, April 12, 2026
No menu items!
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT
Carrefour
Courses • Promos • Qualité
Découvrir
ADVERTISEMENT
Sandro Paris
Chic French fashion
Shop Now
ADVERTISEMENT

பாரிசில் சோகம்: மாடியில் இருந்து விழுந்த 2 வயது இரட்டை சிறுமிகள்

Tamil Songs Live
🎵 தமிழ் பாடல்கள் கேட்க

பாரிஸ் சோகம் : மாடியில் இருந்து விழுந்த 2 வயது இரட்டை சிறுமிகள்

📍 Paris (16வது மாவட்டம்)2025 மே 11, இரவு 9:30 மணியளவில், பாரிஸில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து இரண்டு வயது இரட்டையர்கள் தவறி விழுந்துள்ளனர். இந்த இரவு நேரத்தில் பெற்றோரின் கவனத்திலிருந்து தப்பித்து ஓடிய இரு சிறுமிகளும், வீழ்ந்துள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த துயரமான சம்பவம் குறித்து பாரிஸ் தீயணைப்பு அதிகாரி ஒருவர், “ஒரு குழந்தைக்கு அதீத அவசர சிகிச்சை பிரிவில் , இருப்பதாக தெரிவித்தார். மற்றொரு குழந்தை,உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இருவரும் Necker மருத்துவமனையில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இந்த விபத்து மாலை 9:30 மணியளவில் நிகழ்ந்ததாகவும், கட்டிடத்தின் பாதுகாவலர் இரு குழந்தைகளையும் நிலத்தில் விழுந்த நிலையில் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தகவல்படி, பாதுகாவலர் பெற்றோருக்கு அறிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

- Advertisement -
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT

இத்தகைய சோகமான நிகழ்வுகள் பெற்றோர் கவனச்சீலையின் முக்கியத்துவத்தையும், child safety solutions France மற்றும் accident protection insurance France போன்ற சேவைகளின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டங்களில் AXA France வழங்கும் Personal Accident Insurance for Children சிறந்த தேர்வாக இருக்கிறது. இது வீடு, பள்ளி அல்லது பொது இடங்களில் நிகழக்கூடிய unexpected injuries மற்றும் emergency hospitalization ஆகியவற்றிற்கு நிதி ஆதரவு அளிக்கிறது.

மேலும், Verisure France வழங்கும் Child Safety Alarm & Home Monitoring சேவைகள், பெற்றோருக்கு real-time alerts, motion sensors, மற்றும் remote access security ஆகியவற்றை வழங்கி பாதுகாப்பை மேம்படுத்துகின்றன. விரைவாக மருத்துவ உதவி தேவைப்படும் சூழ்நிலைகளில், Doctolib France Emergency Pediatric Services மூலம் online booking for child specialists மற்றும் instant consultation செய்ய முடிகிறது.

தாய்மார்களுக்கு மேலும் ஆதரவாக, Mutuelle Enfance Protection Plans France, Health Insurance for Children, மற்றும் Legal Aid Services for Family Accidents போன்ற தலைப்புகளில் Service-Public.fr மூலம் அரசு வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன. இது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு சட்ட ரீதியாகவும், நிதி ரீதியாகவும் உறுதுணையாக அமைகிறது.

🛍️ Monoprix

Fashion • Beauty • Groceries
Le chic quotidien à Paris

Découvrir
ADVERTISEMENT
Advertise with Us Publicité avec Nous
Contact Us / Nous contacter
citytamils.com

👆 பார்க்க அழுத்துங்கள்

🇫🇷 Sézane • Paris

Timeless Parisian style for women. Dresses, blouses, coats & accessories loved by Parisiennes.

Now shipping to France & worldwide

Shop Sézane →
ADVERTISEMENT
More News

📱 Orange France

Mobile • Internet • TV
La meilleure couverture en France

Choisir mon forfait
ADVERTISEMENT • Paris Tamil Community

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here