Read More

பாரிஸ்: தமிழ் வர்த்தகர் வீடு உட்பட 17 திருட்டுகள்! சிக்கியவருக்கு நேர்ந்த கதி!

- Advertisement -

பாரிஸ் | மே 16, 2025 – பாரிஸ் மையப்பகுதியிலும் 17 மற்றும் 18ஆம் மாவட்டங்களிலும் கடந்த டிசம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரை 17 கொள்ளைகள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டதாக 44 வயதான ஒரு அல்பேனிய நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நேற்று (மேன் 15) பாரிஸ் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

குறித்த நபர், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுகளின் வெளிச்சங்களை கவனித்து வெறுமையான குடியிருப்புகளை தேர்ந்தெடுத்து, ஜன்னல் வழியாக உடைந்து நுழைந்து நகைகள் மற்றும் மரம் செய்யப்பட்ட பொருட்களை திருடி வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. திருட்டுகளுக்குப் பிறகு இவர் Aubervilliers (Seine-Saint-Denis) பகுதியில் திரும்பி அமைதியாக வாழ்ந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.களவு போன வீடுகளில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் வீடும் அடங்கும்.

🛡️ Sécurité résidentielle et assurance habitation en France : une nécessité en hausse – Face à la montée des cambriolages dans les grandes villes comme Paris, de plus en plus de foyers investissent dans des systèmes de sécurité intelligents (alarme connectée, surveillance à distance) pour protéger leurs biens. Les recherches sur des entreprises d’installation d’alarme à Paris, des solutions de télésurveillance, et des comparateurs d’assurance habitation en ligne ont augmenté de manière significative en 2025. Ces solutions sont souvent accompagnées de conseils juridiques concernant les démarches après cambriolage, ce qui attire aussi des services juridiques spécialisés.
💰 Indemnisation, avocats spécialisés et crédits après vol – Lorsqu’un cambriolage survient, il est essentiel de connaître ses droits : de nombreuses victimes se tournent vers des avocats spécialisés en litige d’assurance pour obtenir une indemnisation optimale après un vol. Certains optent même pour des prêts personnels pour réparation ou remplacement, un domaine où les banques en ligne en France voient une hausse des demandes. Des mots-clés comme assurance vol appartement, avocat assurance habitation Paris, et prêt urgence sécurité génèrent des coûts par clic élevés, particulièrement dans les régions Île-de-France et Provence-Alpes-Côte d’Azur.

புலனாய்வாளர்கள் தடயங்கள், பாத சுவடுகள், மற்றும் தொலைபேசி தரவுகள் மூலம் இவரது தொடர்புகளை கண்டுபிடித்து, 17 குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என உறுதி செய்தனர். சில பாதிக்கப்பட்டவர்கள் உணர்ச்சிவசப்பட்டும் இருக்கின்றனர். ஒரு வயோதிப பெண் கூறுகையில், “என் திருமண மோதிரம், குடும்ப நகைகள் அனைத்தும் இழந்துவிட்டேன் என கதறினார்.வாரத்திற்கு 1 முதல் 4 கொள்ளைகள் செய்ததன் மூலம், சராசரியாக ஒவ்வொரு கொள்ளைக்கும் €23,000 வருமானம் கிடைத்துள்ளதாக மேல் நீதிமன்றம் உறுதி செய்தது.

- Advertisement -

அந்த நபர் நீதிமன்றத்தில், “நான் ஏற்கனவே 3 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டேன். நாட்டுக்குத் திரும்ப விரும்புகிறேன். வேலை இல்லாமல் போய் குடிக்க ஆரம்பித்துவிட்டேன்,” என ஒரே ஒரு கொள்ளையை மட்டும் ஒப்புக்கொண்டார்.அவரது வழக்குரைஞர் வில்லியம் மார்கோ, வழக்கை விமர்சித்தார். இவர் அருகே சென்றாலே இவர்தான் குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, என கூறினார். இருப்பினும் நீதிமன்றம் மூன்று குற்றங்களை விலக்கி, மீதமுள்ள குற்றங்களில் தண்டனை வழங்கியது.


#ParisNews #Burglary #AlbanianCriminal #TamilNewsFrance #2025Crimes #JewelryTheftParis #SeineSaintDenis #CrimeStoryFrance