Sunday, April 12, 2026
No menu items!
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT
Carrefour
Courses • Promos • Qualité
Découvrir
ADVERTISEMENT
Sandro Paris
Chic French fashion
Shop Now
ADVERTISEMENT

பிரான்ஸ்: வேலைவாய்ப்பில் மாற்றம்! புதிய விதிகள்!

Tamil Songs Live
🎵 தமிழ் பாடல்கள் கேட்க

வேலையிழந்து chômage இல் இருந்து France Travail இனால் வழங்கப்படும் தொகை முடிவடைந்த பின்னர், தொடர்ச்சியாக 5 வருடங்களாவது வேலை செய்தோருக்காக வழங்கப்படும் வாழ்வாதார ஒற்றுமை உதவியான ASS (allocation de solidarité spécifique) மீயாய்வு செய்யப்பட்டு, உதவித்தொகை மாற்றமடைய உள்ளது.

2024 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பல அரசு நலத் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இவற்றில் ASS உதவித்தொகையும் அடங்கும்.

புதிய மாற்றங்களின் அடிப்படையில், ASS உதவித் தொகை ஒரு நாளுக்கு 19.01 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டு, 30 நாட்கள் உள்ள மாதத்திற்கு 579.90 யூரோக்களும், 31 நாட்கள் உள்ள மாதத்திற்கு 599.23 யூரோக்களும் வழங்கப்பட உள்ளது.

- Advertisement -
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT

இது France Travail அமைப்பு வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மூன்று இலட்சம் பேர் இந்த உதவித் தொகையால் பயனடைவதாகவும்,

இதில் பலருக்கு இந்த மாற்றங்கள் பொருளாதார சிரமங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ASS உதவித் தொகை 1984ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, வேலை இழந்தவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, பொருளாதார சிக்கல்கள் மற்றும் அரசு செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், இந்த மாற்றங்கள் வேலை தேடுவோரின் மனநிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும், France Travail அமைப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் மேலதிகப் பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டங்களை ஆய்வு செய்து வருகிறது.

இது போன்ற மாற்றங்கள் பிரான்சின் வேலைவாய்ப்பு, வேலை இழப்புக்கான கொடுப்பனவு அமைப்புகளில் பரவலாகப் பேசப்படுகின்றன.

- Advertisement -France
🇫🇷     விளம்பரம் செய்யுங்கள்     🇱🇰     +94 779 447 295         🇫🇷     விளம்பரம் செய்யுங்கள்     🇱🇰     +94 779 447 295    

வருவாய் குறைவாகியவர்களுக்கு அரசு ஆதரவுடன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

🛍️ Monoprix

Fashion • Beauty • Groceries
Le chic quotidien à Paris

Découvrir
ADVERTISEMENT
Advertise with Us Publicité avec Nous
Contact Us / Nous contacter
citytamils.com

👆 பார்க்க அழுத்துங்கள்

🇫🇷 Sézane • Paris

Timeless Parisian style for women. Dresses, blouses, coats & accessories loved by Parisiennes.

Now shipping to France & worldwide

Shop Sézane →
ADVERTISEMENT
More News

📱 Orange France

Mobile • Internet • TV
La meilleure couverture en France

Choisir mon forfait
ADVERTISEMENT • Paris Tamil Community

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here