Kuruvi
City News
City News : Hot Topics Across North America and Europe
Kuruvi -
City news | North America and Europe City news | North America and Europe Stay in the loop with the latest buzz from major cities in North America and Europe. We're covering everything from film festivals and art scenes...
Kuruvi's Writings
The Surprisingly Culty Side of Everyday Life: Unveiling the Unexpected
Kuruvi -
Have you ever found yourself questioning the seemingly innocent activities or communities you're involved in? Perhaps a nagging feeling of unease lingers, a sense that something isn't quite right. While not inherently dangerous, many groups and practices can exhibit traits that uncannily resemble...
City News
பிரான்ஸில் சிறுமிகளை மோதி தள்ளிய கார்! ஒருவர் பலி!
Kuruvi -
லா ரோசெல்லில் நடைபெற்ற சாலை விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழந்த துயர சம்பவம் குறித்து பிராசிக்யூட்டர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. சிறுமி புதன்கிழமை அவசர சிகிச்சைக்காக பாயிட்டியர்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மதியம் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது. விபத்தில் காயமடைந்த மற்ற நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரின் உயிர் நிலை கவலைக்கிடமாக...
City News
பயங்கரத்தின் முன்னறிவிப்பு? பாரிசில் 5 சவபெட்டிகள் மீட்பு!
Kuruvi -
பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரத்துக்கு மிக அருகே வீதியோரம் காணப்பட்ட ஐந்து முழு அளவிலான பிரேதப் பெட்டிகளைப் பொலீஸார் மீட்டிருக்கின்றனர். கோபுரத்தின் அடியில் Jacques-Chirac Quay பக்கமாக நேற்று ஜூன் முதலாம் திகதி காலை இந்தச் சவப் பெட்டிகளை ஈபிள் கோபுரப் பணியாளர்கள் முதலில் கண்டுள்ளனர். உடனடியாகப் பொலீஸார் அங்கு அழைக்கப்பட்டனர். ஐந்து சவப் பெட்டிகளும்...
City News
பாரிஸில் நீடிக்கப்படும் மெட்ரோ சேவை! மகிழ்ச்சி அறிவிப்பு
Kuruvi -
பாரிஸ் நகரில் தானியங்கி முறையில் இயங்குகின்ற மெற்றோ 14 (ligne 14) வழித்தட ரயில் சேவை மேலும் நவீனமயப்படுத்தப்பட்டு அதன் இரண்டு முனைகளிலும் மேலும் நீடிக்கப்படுகிறது. ஒரு தடவையில் ஆயிரம் பயணிகள் செல்லத்தக்க இந்த நீண்ட ரயில் தடம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் வடக்கே Saint-Denis - Pleyel வரையும் தெற்கே ஓர்லி விமான நிலையம் (Orly airport) வரையும்...
சோதிடம் | சோதனைகள்
உங்கள் வாழ்க்கையில் சிக்கலா? இதை செய்யுங்கள்…
Kuruvi -
உபதேசத்ததுக்காக வந்திருந்த புத்தரிடம் ஒரு குடும்பஸ்தர், "வாழ்க்கையை சிக்கல்கள் இல்லாமல் வாழ முடியாதா.?" என்று கேட்டார். புத்தர் ஒன்றும் பேசாமல் தன் உடலின் மேல் போர்த்தி இருந்த சால்வையை எடுத்து, அவர் கண் முன்னேயே நான்கைந்து முடிச்சுகளைப் போட்டுக்கொண்டே கேட்டார், "உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன். இந்த முடிச்சுகள் விழுந்துள்ள துணி.. முன்பு இருந்த...
City News
பாரிஸ் வீதியில் முக்கிய மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kuruvi -
பாரிஸ், ரிங் வீதி மணிக்கு 50 கிலோமீட்டர் வேக வரம்புக்குட்படுத்தப்படும்: மத்திய அரசு அழுத்தம்இருந்தபோதிலும் பாரிஸ் நகரம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது பிரான்ஸ் பாரிஸ் இன் செவ்வாய் காலை அழைக்கப்பட்ட போக்குவரத்து துறை துணை அமைச்சர் (EELV) டேவிட் பெல்லியார்ட், பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளின் மறுநாள், ரிங்சாலையின் அதிகபட்ச வேக வரம்பைக் குறைக்க பாரிஸ் நகர சபையின் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார். நகரம் மற்றும் மாநிலம் இடையேயான கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன. 2018 ஆம் ஆண்டில் இருந்து இந்த நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. புறநகர்பகுதிகளில் 500,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர், மேலும் அவர்கள் அதிக சத்தம் மற்றும் காற்றுமாசுபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இது பொது சுகாதார பிரச்சினை என்று பெரும்பான்மை பிரதிநிதிநினைவுபடுத்தினார். மாநில ஒப்புதலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டேவிட் பெல்லியார்ட் நம்பிக்கையுடன்இருக்கிறார். "நாங்கள் நிச்சயமாக மாநிலத்தின் ஒப்புதலைப் பெற விரும்புகிறோம், மேலும் இந்தநடவடிக்கையின் நன்மைகளைப் பற்றி புதிய போக்குவரத்துத்துறை அமைச்சரை நம்ப வைக்ககலந்துரையாடல்களை நடத்த முடியும் என்று நம்புகிறோம், என்று அவர் கூறினார். 2024 இறுதிக்குள் இந்தநடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
City News
பிரான்ஸ்: ரயிலில் கோவப்பட்டு கையை தூக்கியவருக்கு நேர்ந்த கதி!
Kuruvi -
Lille : TGV ரயிலில் டிக்கெட் பரிசோதனை நடத்திய SNCF களப் பரிசோதகர் மீது பயணி தாக்குதல் நடத்தியதையடுத்து கைது செய்யப்பட்டார் மே 15, 2024 அன்று மாலை 6:43 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், SNCF நிறுவனம், Lille-Europe நிலையத்தில் TGV ரயிலில் டிக்கெட் பரிசோதனை நடத்திய களப் பரிசோதகர் மீது பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. புகார் அளிக்கப்பட்டுள்ளது, மேலும் விசாரணை...
City News
பாரிசில் இளம் தமிழ் குடும்பஸ்தர் மாரடைப்பால் மரணம்
Kuruvi -
இலங்கை சென்று மீண்டும் பிரான்ஸ் திரும்பிய குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் றக்கா ரோட் பகுதியைச் சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பஸ்தர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (11) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. செல்வரட்ணம் சென்சிலி வயது 43 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் ,...
சோதிடம் | சோதனைகள்
ஆயுளை அதிகமாக்க இவற்றை செய்யுங்கள்!
Kuruvi -
சனி கர்மா - ஆயுள் தோஷம் - ஒரு வேலையின் ஆரம்பம் மற்றும் முடிவு இவற்றுக்கு இடையிலான காலத்தை விரிவுபடுத்தும் பண்பே சனி கிரகத்தின் காரகத்துவமாகும். ஒரு மனிதனின் பிறப்பு மற்றும் இறப்பு இவற்றுக்கு இடையேயான காலத்தை அவனது “வாழ்க்கை” எனலாம். இந்த பிறப்பு மற்றும் இறப்பிற்கு இடையே நடக்கும் வாழ்க்கை எனும் செயலை Extend...
About Me
227 POSTS
0 COMMENTS
Latest News
நீளிரா – விடியும் ஈழ தமிழர் சினிமா!
நீளிரா - போர் எதிர்ப்புப் படம்~தனிப்பட்ட பகை எதுவுமில்லாத மனிதர்கள், ஒருவரையொருவர் ஈவிரக்கமின்றி கொலை செய்யப் பயிற்றுவிக்கப்படுவதுதான் போரின் அபத்தமான அம்சம். உலகம் போரின் அபத்த...

