Castro

இலங்கை: ரணிலுக்கே தடை!நடக்குமா?

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இவ்வாறான சந்திப்புகள் சட்டத்தின் கட்டுப்பாடுகளுக்குட்பட்டவை எனவும்,...

பிரான்ஸ்: பேருந்து பயணங்களை தவிர்க்கும் பாரிஸ் மக்கள்! காரணம் இதுதானாம்!

பிரான்ஸின் தலைநகரமான பரிஸில், சமீப காலங்களில் பேருந்துப் பயணங்களைத் தவிர்க்கும் வழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இது, நகர போக்குவரத்து அமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் பேருந்துகள் மீததான விருப்பம் குறைவடைந்தமைக்கான காரணங்கள் என்ன?பரிஸில் தற்போது பேருந்துகள் மணிக்கு சராசரியாக வெறும் 10 கி.மீ வேகத்தில்தான் இயங்குகின்றன. நகரத்தின் வலையமைப்பும், போக்குவரத்து நெரிசலும் இந்த...

பிரிட்டன்: ஆவணங்கள் பற்றாக்குறை! புகலிடம் கோரியவருக்கு அபராதம்!

பிரித்தானியாவில் நாளொன்றுக்கு வெறும் £7 உதவித்தொகையில் வாழும் புகலிடக்கோரிக்கையாளருக்கு, குழந்தையை சிசேரியன் முறையில் பெற்றெடுத்ததற்காக £10,703.23 கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. பிறகு, அவருடைய நிதிச் சிக்கலைப் புரிந்துகொண்ட மருத்துவ அமைப்பு, அந்தக் கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கிம்மின் பின்னணிஜிம்பாபே நாட்டைச் சேர்ந்த கிம் (வயது 34), 2017ஆம் ஆண்டு தனது நாட்டில்...

பிரான்ஸ்: SNCF வேலைநிறுத்தம்! பயணிகளுக்குப் பெரும் சிக்கல் !

பிரான்ஸ் தேசிய இரயில்வே நிறுவனம் SNCF-இன் ஊழியர்கள் மே மாதம் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்தை, முற்கூட்டியே மே 5ம் திகதி ஆரம்பிக்க உள்ளதாக, தொழிற்சங்கமான CGT-Cheminots இன்று (ஏப்ரல் 14) அறிவித்துள்ளது. ஏற்கனவே குறித்த வேலை நிறுத்தம் மே 9ம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் தற்போது நான்கு நாட்கள் முன்பே வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ள தொழிற்சங்கம், இதன்...

பிரான்ஸ்: ஒரே பொருள் – €2.28 லட்சம்! பாரிஸில் ஆச்சரிய ஏலம்!

2024 ஆம் ஆண்டு பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் நினைவுப் பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 13 அன்று நடந்த ஒரு சிறப்பான ஏலத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டன. இவ்வேளையில், எதிர்பார்த்திடாத வகையில், குறிப்பாக ஒலிம்பிக் தீபம் மாபெரும் விலைக்கு ஏலம் போனது. இந்நிகழ்வு, உலக விளையாட்டு வரலாற்றில் சமூகப் பணிக்காக விளையாட்டு நினைவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட...

பிரான்ஸ்: பாரிஸில் திருட்டு பயம் வேண்டாம்! காவல்துறையின் நல்ல செய்தி!

கடந்த காலங்களில் பிரான்ஸின் இருதயமான பரிஸ் நகரிலும், அதனைச் சுற்றியுள்ள புறநகர மாவட்டங்களிலும் குற்றச் செயல்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி கேட்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் குற்றச்செயல்களின் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்து வருவது பாரிஸ் மற்றும் பாரிஸை அண்மித்த புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை குறைந்துள்ளதாக...

பிரான்ஸ்: பாரிஸில் கடும் வெப்பம், அவதானம்

இப்பொழுதுதான் ஏப்ரல் மாதம் ஆனால் பிரான்ஸில் பாரிஸ் நகர் கோடை காலத்தின் ஆரம்ப நாட்களை போல வெப்பமடைகிறது.சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரையிலான காலப்பகுதியில் பாரிஸில் வாழும் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோடைக் காலத்தின் ஆரம்ப நாட்களை போல ஒரு அசாதாரண வெப்ப நிலையை உணர்ந்துள்ளனர். இரவு முதல் காலை 7 மணி...

பிரான்ஸ்: தீவிரமாகும் அகதிகளின் கடற்பயணம்! நடுக்கடலில் மீட்கப்பட்ட அவலம்!

ஏப்ரல் 12, சனிக்கிழமை இரவு, பா-து-கலே (Pas-de-Calais) கடற்பகுதி வழியாக பிரித்தானியாவை நோக்கி பயணித்த 50 அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு சிறிய படகு, நடுக்கடலில் பழுதடைந்த நிலையில் சிக்கியது. கடலில் தத்தளித்த இந்த அகதிகள், அச்சத்துடன் கடற்படையின் உதவிக்கு அழைப்பு விடுத்தனர். தகவல் பெறப்பட்டவுடன், Centre Régional Opérationnel de Surveillance et de...

ட்ரம்ப் வரிகள்: உலக சந்தை பதட்டம்! வரி விலக்கு பெறும் இரண்டு நிறுவனங்கள்!

ஆப்பிள், என்விடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்க வரிகளில் விலக்கு: உலக தொழில்நுட்ப சந்தைக்கு நிவாரணம்வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி கொள்கையால் தாக்கம் அடைந்திருந்த உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அமெரிக்கா திடீரென ஒரு முக்கிய தீர்வை வழங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஹார்ட் டிரைவ்கள், கணினி சிப்கள் மற்றும் பிளாட்ஸ்கிரீன் திரைகள் உள்ளிட்ட மின்சாதனங்களுக்கு...

பிரான்ஸ்: ஓலிவர் புயல்! – 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

பாரீஸ்: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை, இடியுடன் கூடிய பலத்த மழை, வானிலை மையம் எச்சரிக்கை!ஓலிவர் (Oliver) என பெயரிடப்பட்ட புயல், ஸ்பெயினிலிருந்து பிரான்சின் தெற்கு பகுதிக்குள் நுழைவதாகவும், இன்று ஏப்ரல் 13, ஞாயிற்றுக் கிழமை அதிகாலை முதல் மாலை வரை தெற்குப் பிராந்தியங்களை கடுமையாக தாக்கும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. புயலின்...

About Me

hi vanakkam
841 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம்...
- Advertisement -spot_img