Castro
City News
பிரான்ஸ்: அதீத மின் பாவனை! ஆராய்ந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!
Castro -
பிரான்ஸின் வடகிழக்கில் அமைந்துள்ள நகரமான Haute-Saône இல்வீட்டுத் தோட்டத்தில கஞ்சா செடி வளர்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த குற்றத்துடன் தொடர்புடைய வேறு குற்றவாளிகள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, Haute-Saône மாவட்டத்தில் உள்ள Gray எனும் கிராமத்தில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மின்சார பாவனையின் அளவை கணிக்கும் மின்...
City News
பிரான்ஸ்: நடுக்கடலில் அகதிகள் மீட்பு!
Castro -
🌊 நடுக்கடலில் தத்தளித்த படகு - 57 அகதிகள் மீட்பு!பிரித்தானியாவை நோக்கி, வடக்கு கடற்கரை வழியாக பயணித்த 57 அகதிகள் கடலில் சிக்கி தத்தளித்த நிலையில், பிராந்திய செயற்பாட்டு கண்காணிப்பு மற்றும் மீட்பு மையம் (CROSS) சார்பில் மீட்கப்பட்டுள்ளனர். 📅 சம்பவம் நடந்த நாள்:மார்ச் 21, வெள்ளிக்கிழமைஇடம்: Hardelot, Pas-de-Calaisபயணம்: பிரித்தானியா நோக்கி ⚠️ கடலில் ஆபத்தான பயணம்:பாதுகாப்பற்ற...
City News
பிரான்ஸ்: மாணவர்களுக்கான கொடுப்பனவு! புதிய மாற்றங்கள்!
Castro -
📢 பாடசாலை ஆரம்பத்திற்கான உதவிப்பணம் (PRIME DE RENTRÉE SCOLAIRE) அதிகரிப்பு! CAF (Caisse d'allocations familiales) அமைப்பின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் பாடசாலை மீள ஆரம்பத்திற்கு முன்னர் மாணவர்களின் பாடசாலை உபகரணங்களுக்கான உதவிப்பணம் வழங்கப்படுகிறது. இந்தப் பணம் மாணவர்களின் கல்வி செலவுகளை எளிதாக்குவதற்காக வழங்கப்படுகிறது. 🆕 2025 ஆம் ஆண்டில் நிதி அதிகரிப்பு:2025 ஆம்...
City News
தலையணை இல்லா தூக்கம்: நன்மைகளா, சிக்கல்களா?
Castro -
தலையணை இல்லாமல் தூங்கினால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய பலன்கள் பற்றி பலருக்கும் சரியான புரிதல் இல்லை. இதனால், இதில் உண்மை என்ன, தவறு என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தலையணை என்பது தூங்கும்போது தலை மற்றும் கழுத்திற்கு ஆதரவு தரும் முக்கியமான பொருள். எனினும், தலையணை இல்லாமல் தூங்குவதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி சமீபகாலமாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு...
City News
பிரான்ஸ்: வேலைவாய்ப்பில் மாற்றம்! புதிய விதிகள்!
Castro -
வேலையிழந்து chômage இல் இருந்து France Travail இனால் வழங்கப்படும் தொகை முடிவடைந்த பின்னர், தொடர்ச்சியாக 5 வருடங்களாவது வேலை செய்தோருக்காக வழங்கப்படும் வாழ்வாதார ஒற்றுமை உதவியான ASS (allocation de solidarité spécifique) மீயாய்வு செய்யப்பட்டு, உதவித்தொகை மாற்றமடைய உள்ளது. 2024 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பல அரசு நலத் திட்டங்களில் மாற்றங்கள்...
City News
பரிஸில் அச்சம்: தப்பியோடிய சாரதி, 13 பேர் காயம்!
Castro -
சாரதி ஒருவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்து பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் 10 காவல்துறையினர் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மார்ச் 21 ஆம் திகதி இரவு இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Boulevard du Montparnasse மற்றும் Rue de Vaugirard வீதிகளுக்கிடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காவல்துறையினரின் மகிழுந்துகள்...
City News
பிரான்ஸ்: கடும் புயல்! ஒருவர் பலி!
Castro -
மார்ச் 21, வெள்ளிக்கிழமை, Toulouse நகரை தாக்கிய கடும் புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்தது சோகமளிக்கின்றது. Toulouse நகருக்கு முந்தைய தினமே செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய புயல், மரங்களை முறியச் செய்து நான்கு மகிழுந்துகளை பலமாக சேதப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி, மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். புயல் தாக்கம்...
City News
ஆறுமாத ஆட்சி: மறக்கப்பட்ட வாக்குறுதிகள்! மீண்டுமொரு கிளர்ச்சியா!
Castro -
திரு அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரால் அளிக்கப்பட பல முக்கியமான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்த ஆறுமாத ஆட்சிக் காலத்தில் வாக்குறுதிகள் மீறப்பட்ட விவகாரங்களும், பொருளாதார, அரசியல் சிக்கல்களும் வெளிப்படையாகத் தெரிகின்றன. மின்சார கட்டண உயர்வு:மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்கு குறைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது...
City News
பிரிட்டன்: லண்டனில் களைகட்டும் சுற்றுலாதுறை!
Castro -
லண்டனின் கலாச்சார அழகுகளை பிரதிபலிக்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் (British Museum) இங்கிலாந்தின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தனது முன்னணியை நிலைநிறுத்தியுள்ளது. பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் சாதனை2024 ஆம் ஆண்டில் மட்டும் 6,479,952 பார்வையாளர்கள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 11% அதிகரிப்பு ஆகும். பரணிடப்பட்ட வரலாற்றுச் சான்றுகள், பழமையான...
City News
பாரிஸ்: அகதிகள் நாட்டை விட்டு வெளியேற்றம்! சட்டப் போராட்டம் தீவிரம்!
Castro -
பரிசில் Gaîté Lyrique அரங்கில் தங்கியிருந்த 150 அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையினரால் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே, பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அகதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. காவல்துறையினர் மீது அகதிகள் தாக்குதல் நடத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தியதன் பின்னர், 27 அகதிகளுக்கு "Obligation to leave French territory" (OQTF) என்ற உத்தரவு...
About Me
Latest News
யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம்...


