Castro

பிரான்ஸ்: வெப்பமண்டலமாய் மாறும் பாரிஸ்! காரணம் இதுதானாம்….

பாரிஸ் நகரத் திட்டமிடல் நிறுவனம் (Apur) சமீபத்தில் குளிர்சாதனக் கருவிகளின் பயன்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் முதல் பகுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒருகாலத்தில் ஆடம்பர வசதியாகக் கருதப்பட்ட இந்தக் கருவிகள், தற்போது பாரிஸில் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் என பல்வேறு கட்டடங்களில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்ற பொருட்களாக மாறியுள்ளன. இருப்பினும், இந்த வளர்ச்சிகளுடன்...

பிரான்ஸ்: பலஸ்தீன் தொடர்பில் மக்ரோனின் தீர்மானம்!

பலஸ்தீனை ஜூன் மாதத்தில் அங்கீகரிக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரு பிரஞ்சு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். இது மேற்கு ஆசியா தொடர்பான பிரான்ஸின் வெளிநாட்டு கொள்கையில் ஒரு முக்கியமான மாற்றத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. “சவூதி அரேபியா மற்றும் பல நாடுகளுடன் இணைந்து ஜூன் மாதத்தில் ஒரு மாநாட்டை நடத்தும்...

பிரான்ஸ்: மருத்துவ ஊழியரிடம் வழிப்பறி! €100,000 யூரோக்கள் கொள்ளை!

Aubervilliers இல் மருந்து ஊழியர் ஒருவரிடம் இருந்து €100,000 யூரோக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.Aubervilliers, France இல் மருந்தகத் தொழிலாளி ஒருவர் தனது நிறுவன வங்கிக்கணக்கில் வைப்புச் செய்வதற்காகப் பணத்துடன் சென்றபோது, ​​அவரை இருவராக வந்த கொள்ளையர்கள் தாக்கி, அவரிடமிருந்து €100,000 யூரோக்கள்...

பிரான்ஸ்: 2025 இல் வரி விதிப்பு நடைமுறைகள்!

2025 ஆம் ஆண்டில் வரிகள் அதிகரிக்கப்படமாட்டாது: நிதி அமைச்சர் எரிக் லோம்பார்ட் உறுதியளிப்புபாராளுமன்றத்தில் நாட்டின் பட்ஜெட் தாக்கல் நிகழ்வின்போது, நாட்டின் வளர்ச்சி விகிதம் 0.9% ஆக இருந்தது. எனினும், உலகளாவிய மற்றும் உள்ளூர் பொருளாதார சூழ்நிலைகளில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக, வளர்ச்சி கணிப்பை 0.7% ஆகக் குறைத்துள்ளதாக பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சர்...

அல்லு அர்ஜுனின் அடுத்த சூப்பர்ஹிட் அவதாரம்!

'புஷ்பா: தி ரூல்' என்ற திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, தேசிய விருதையும் வென்ற அல்லு அர்ஜுன், 'ஜவான்' என்ற 1000 கோடி ஹிட் படத்தை இயக்கிய அட்லீயுடன் கை கோர்க்கிறார். ‘AA22xA6’ எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான ஏப்ரல் 8ஆம் தேதி 2025 அன்று உத்தியோகபூர்வமாக...

எலான் மஸ்க்: தொழில்நுட்பத்தை மாற்றியமைக்கும் மாபெரும் நகர்வு!

"Twitter-ஐ $44 பில்லியனுக்கு வாங்கினார். இப்போது அந்த நிறுவனம் "X" என அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் அவர் X ஐ சமூக ஊடகமாகக் காட்டினாலும் X இன் உண்மையான நோக்கம், தரவுகளின் பெறுமதி இப்பொழுதுதான் புரிகிறது." தென் ஆப்பிரிக்காவில் பிறந்த தொழில்நுட்ப விஞ்ஞானியான எலான் ரீவ் மஸ்க் (Elon Reeve Musk), தொழிலதிபர் மற்றும் கண்டுபிடிப்பாளராக உலகம்...

பிரான்ஸ்: நடுக்கடலில் அகதிகள் மீட்பு!

ஏப்ரல் 8, செவ்வாய்க்கிழமை மாலை, பிரான்ஸின் பா-து-கலே (Pas-de-Calais) கடற்பிராந்தியத்தில் இருந்து பிரித்தானியாவை நோக்கி புறப்பட்ட ஒரு அகதிகள் படகு, நடுக்கடலில் இயந்திரக்கோளாறு காரணமாக பழுதடைந்து நின்றது. இந்த படகில் 72 அகதிகள் பயணம் செய்தனர். Saint-Etienne-au-Mont நகரப்பகுதியை ஒட்டிய கடல் எல்லை வழியாகக் கடந்து சென்ற படகு, இயந்திரக்கோளாறால் நடுக்கடலில் கட்டுப்பாட்டை இழந்ததும், அவசர...

பிரிட்டன்: இன்று முதல் அமுலுக்கு வரும் விலை மாற்றங்கள்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய சுற்று வர்த்தக வரிகள் இன்று பிரித்தானியாவில் அமலுக்கு வருகின்றது. அமெரிக்காவின் நீண்ட கால வர்த்தக நண்பர்களையே பாதிக்கும் வகையில் அவரது நடவடிகைகள் அமைந்துள்ளது. இதில் அமெரிக்காவிற்குள் நுழையும் கிட்டத்தட்ட அனைத்து பிரித்தானியப் பொருட்களுக்கும் 10 சதவீத இறக்குமதி வரியும் செலுத்த வேண்டும். அத்துடன் அலுமினியம், மற்றும் கார்கள் மீது...

கனடா: தனியார் துறை ஊழியர் ஊதியத்தில் மாற்றம்!

விலைவாசி அதிகரிப்பால் பலரும் சிரமம் அனுபவிக்கிற இந்த நிலையில், கனடாவில் தனியார் துறையில் பணியாற்றும் மக்களுக்கு முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தற்போது, கனடா அரசு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தும் முடிவை அறிவித்து, அந்நாட்டில் பணியாற்றும் தற்காலிக பணி செய்பவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை இல்லை எனினும் வேலை செய்பவர்கள்...

பிரிட்டன்: லண்டனைத் துறக்கும் கோடீஸ்வரர்கள்! வரி விதிப்பு, பவுண்டு மதிப்பிழப்பு!

லண்டனை விட்டு வெளியேறும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை மாஸ்கோவைத் தவிர வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது என புதிய புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது. 12 சதவீதத்தை இழந்துள்ளதுவெளியான புதிய அறிக்கை ஒன்றில், முதன்மையான 50 நகரங்கலில் லண்டன் உள்ளிட்ட இரண்டு நகரங்கள் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவான...

About Me

hi vanakkam
870 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நீளிரா – விடியும் ஈழ தமிழர் சினிமா!

நீளிரா - போர் எதிர்ப்புப் படம்~தனிப்பட்ட பகை எதுவுமில்லாத மனிதர்கள், ஒருவரையொருவர் ஈவிரக்கமின்றி கொலை செய்யப் பயிற்றுவிக்கப்படுவதுதான் போரின் அபத்தமான அம்சம். உலகம் போரின் அபத்த...
- Advertisement -spot_img