Wednesday, May 6, 2026
No menu items!
Home Blog Page 54

Part 1: Test B1 – Compréhension & Grammaire

0
Examen B1 Français – Test Pratique

📘 Test B1 – Compréhension & Grammaire

பாரிஸ்: தமிழ் வர்த்தகர் வீடு உட்பட 17 திருட்டுகள்! சிக்கியவருக்கு நேர்ந்த கதி!

0

பாரிஸ் | மே 16, 2025 – பாரிஸ் மையப்பகுதியிலும் 17 மற்றும் 18ஆம் மாவட்டங்களிலும் கடந்த டிசம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரை 17 கொள்ளைகள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டதாக 44 வயதான ஒரு அல்பேனிய நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நேற்று (மேன் 15) பாரிஸ் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

குறித்த நபர், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுகளின் வெளிச்சங்களை கவனித்து வெறுமையான குடியிருப்புகளை தேர்ந்தெடுத்து, ஜன்னல் வழியாக உடைந்து நுழைந்து நகைகள் மற்றும் மரம் செய்யப்பட்ட பொருட்களை திருடி வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. திருட்டுகளுக்குப் பிறகு இவர் Aubervilliers (Seine-Saint-Denis) பகுதியில் திரும்பி அமைதியாக வாழ்ந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.களவு போன வீடுகளில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் வீடும் அடங்கும்.

🛡️ Sécurité résidentielle et assurance habitation en France : une nécessité en hausse – Face à la montée des cambriolages dans les grandes villes comme Paris, de plus en plus de foyers investissent dans des systèmes de sécurité intelligents (alarme connectée, surveillance à distance) pour protéger leurs biens. Les recherches sur des entreprises d’installation d’alarme à Paris, des solutions de télésurveillance, et des comparateurs d’assurance habitation en ligne ont augmenté de manière significative en 2025. Ces solutions sont souvent accompagnées de conseils juridiques concernant les démarches après cambriolage, ce qui attire aussi des services juridiques spécialisés.
💰 Indemnisation, avocats spécialisés et crédits après vol – Lorsqu’un cambriolage survient, il est essentiel de connaître ses droits : de nombreuses victimes se tournent vers des avocats spécialisés en litige d’assurance pour obtenir une indemnisation optimale après un vol. Certains optent même pour des prêts personnels pour réparation ou remplacement, un domaine où les banques en ligne en France voient une hausse des demandes. Des mots-clés comme assurance vol appartement, avocat assurance habitation Paris, et prêt urgence sécurité génèrent des coûts par clic élevés, particulièrement dans les régions Île-de-France et Provence-Alpes-Côte d’Azur.

புலனாய்வாளர்கள் தடயங்கள், பாத சுவடுகள், மற்றும் தொலைபேசி தரவுகள் மூலம் இவரது தொடர்புகளை கண்டுபிடித்து, 17 குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என உறுதி செய்தனர். சில பாதிக்கப்பட்டவர்கள் உணர்ச்சிவசப்பட்டும் இருக்கின்றனர். ஒரு வயோதிப பெண் கூறுகையில், “என் திருமண மோதிரம், குடும்ப நகைகள் அனைத்தும் இழந்துவிட்டேன் என கதறினார்.வாரத்திற்கு 1 முதல் 4 கொள்ளைகள் செய்ததன் மூலம், சராசரியாக ஒவ்வொரு கொள்ளைக்கும் €23,000 வருமானம் கிடைத்துள்ளதாக மேல் நீதிமன்றம் உறுதி செய்தது.

அந்த நபர் நீதிமன்றத்தில், “நான் ஏற்கனவே 3 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டேன். நாட்டுக்குத் திரும்ப விரும்புகிறேன். வேலை இல்லாமல் போய் குடிக்க ஆரம்பித்துவிட்டேன்,” என ஒரே ஒரு கொள்ளையை மட்டும் ஒப்புக்கொண்டார்.அவரது வழக்குரைஞர் வில்லியம் மார்கோ, வழக்கை விமர்சித்தார். இவர் அருகே சென்றாலே இவர்தான் குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, என கூறினார். இருப்பினும் நீதிமன்றம் மூன்று குற்றங்களை விலக்கி, மீதமுள்ள குற்றங்களில் தண்டனை வழங்கியது.


#ParisNews #Burglary #AlbanianCriminal #TamilNewsFrance #2025Crimes #JewelryTheftParis #SeineSaintDenis #CrimeStoryFrance

பிரான்ஸ்: ரயில் மோதி பெண் பலி! சேவைகள் பாதிப்பு!

0

📍 Ille-et-Vilaine, மே 16, 2025 – இன்று காலை Saint-Senoux-Pléchâtel ரயில் நிலையத்தில் ஏற்பட்ட துயர சம்பவம், பிரெட்டனியின் தெற்கு பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு 75 வயதுடைய பெண், TER (Train Express Régional) ரயிலில் மோதியதால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 7 மணி அளவில் இடம்பெற்றதாக Rennes நகர் வழக்கறிஞர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பெண்மணியின் அடையாளம் கண்டறியப்பட்டுவரும் நிலையில், இது தற்கொலை என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் நீதிமன்ற அதிகாரி விசாரணையைத் தொடங்கியுள்ளார். “சம்பவம் எப்படி நடந்தது, மற்றும் யார் பாதிக்கப்பட்டவர் என்பதைக் கண்டறிவதே விசாரணையின் முதற்கட்டம்,” என Rennes வழக்கறிஞர் தெரிவித்தார்.

🧠 Prévention du suicide et services de santé mentale : un besoin croissant en France – Ce type de tragédie survenue en France met en lumière l’importance croissante des mental health services in France et des online therapy platforms. De plus en plus d’experts recommandent d’étendre ces services, notamment les suicide prevention helpline France, les trauma counselling Europe, et les digital mental wellness apps, dans les zones périurbaines de Bretagne et d’autres régions sensibles.

À la suite d’incidents comme celui d’un train accident compensation France, de nombreuses familles s’informent davantage sur les life insurance policies France afin de mieux protéger leurs proches. Dans certains cas, les victimes ou leurs familles ont besoin de accident claim lawyers in France pour faire valoir leurs droits. Par ailleurs, les personnes âgées ou isolées pourraient grandement bénéficier de l’utilisation de digital health monitoring tools et d’emergency response apps, que les autorités sont invitées à promouvoir activement.


🚆 ரயில் சேவைகள் பாதிப்பு:

இந்த துயர நிகழ்வு Rennes – Redon இடையே உள்ள TER சேவையை முழுமையாக மூன்று மணி நேரத்திற்கு முடக்கி வைத்தது. காலையில் 10 மணிக்கு முன்னதாகவே சேவைகள் மெதுவாக மீட்கப்பட்டன.

மேலும், Rennes மற்றும் Nantes (Loire-Atlantique) இடையிலான TER மற்றும் TGV ரயில்களிலும் தாமதங்கள் ஏற்பட்டன. Savenay வரை கூட சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக SNCF தெரிவித்துள்ளது. பயணிகளுக்காக Rennes, Redon மற்றும் Messac ஆகிய இடங்களில் இருந்து மாற்றுப் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன என Ici Bretagne செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பாரிஸ்: 14 வயது மாணவியை கடத்த முயன்றவர் கைது

0

📍 பாரிஸ், மே 15, 2025 | Le Parisien / AFP செய்தி |

Indre-et-Loire பகுதியிலுள்ள Nouans-les-Fontaines என்ற இடத்தில் பாடசாலை செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்த செய்த 14 வயது மாணவியை, ஒரு மர்மநபர் தனது camper van வண்டியில் ஏற்றி கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதுள்ள சந்தேகநபர் தப்பியோட முயன்றபோது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மே 13 அன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது. மாணவி தனியாக செல்லும் வழியில், நபர் ஒரு வாடகை camper van வண்டியில் இருந்து பேச முயன்று, பின்னர் கடத்த முயற்சித்துள்ளார். அதே நாளில் சந்தேகநபர் Saint-Aignan பகுதியில் ஒரு கார்க் பார்க்கில் அடையாளம் காணப்பட்டார்.

போலீசார் அவரை நிறுத்த முயன்ற போது, அவர் வாகனத்துடன் தப்ப முயன்றார். சில நூறு மீட்டர் தூரத்தில் மற்றொரு வாகனத்தில் மோதி காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மே 13 முதல் 15 வரை மருத்துவ பராமரிப்பில் இருந்தபின், மே 15 காலை 7:05 மணிக்கு காவலில் எடுக்கப்பட்டதாக Tours அரசு வழக்கறிஞர் Catherine Sorita-Minard உறுதிப்படுத்தினார்.

அவரிடம் taser ஆயுதம் மற்றும் பெரிய தொகை பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது Vienne பகுதியில் உள்ள வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டபோது, கடத்தல் தொடர்பான கை எழுத்துக்கள் மற்றும் கணினி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


பிரான்சில் அண்மையில் நடந்த ஒரு camper van kidnapping முயற்சி பெற்றோர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று, குழந்தைகள் தனியாக பள்ளிக்குச் செல்வது ஒரு சவாலாக மாறிவிட்ட நிலையில், பெற்றோர் மற்றும் பள்ளிகளுக்கு தேவையான child safety tips மற்றும் modern surveillance tools பற்றிய விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது.

குழந்தைகள் மீது தொடக்கத்திலேயே GPS tracker for kids மற்றும் smart safety devices பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். பிரான்சில் மட்டுமல்ல, உலகமெங்கும் அதிகமான பெற்றோர்கள் parental control apps, child monitoring systems போன்றவற்றை தேடிக் கொண்டு வருவதாக கூகுள் டேட்டா காட்டுகிறது.

இத்தகைய camper van crimes எதிர்காலத்தில் மீண்டும் நடக்காதவாறு தடுக்கும் விதமாக, vehicle tracking systems, criminal record screening for rental services போன்ற நடவடிக்கைகள் அவசியமாகின்றன. மேலும், digital forensics in criminal cases எனும் தொழில்நுட்பங்கள் தற்போது பிரான்ஸ் போலிஸ் வழக்கு விசாரணைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

how to keep kids safe in public, anti-abduction tech for kids, best GPS watch for children, child protection system France. இந்த இடத்தில் குழந்தை பாதுகாப்பு என்பது ஒரு தனி முன்னுரிமை ஆகும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.


பாரிஸ் தமிழர்களின் மனதை தொட்டு கண்ணீர் விட வைத்த சம்பவம்!

0

பாரிஸில் வெளியான ஒரு தமிழ் படத்தை பார்த்து இங்கு வாழும் மூத்த தமிழ் மக்காள் கண்ணீர் சிந்திய சம்பவம்இடம்பெற்றுள்ளது..அப்படி என்ன அந்த படம்?  டூரிஸ்ட் பேமிலி என்ற தமிழ் படம்தான்.. எத்தனையோ படங்கள்இதுவரை பாரிஸ் வந்திருக்கின்றன..ஆனால் எதுவும் சொல்லிகொள்ளும்படி மனதை தொடவில்லை. ஆனால்இந்த படம் ஈழதமிழரின் இதயத்தை தொட்டிருக்கின்றது என்பதற்கு பாரிஸ் மூத்த தமிழ் குடிகளின் கண்ணீரேசாட்சி! நீங்களும் கட்டாயம் பாருங்கள்! 

தற்செயலாக..வோ  அல்லது இறைவன் அழைப்போ தெரியவில்லை..இப் படத்தை பாரிஸ் திரையரங்கில்குடும்பமாக பார்க்க முடிந்தது.எனது நாற்பத்தியொரு ஆண்டு கால  புலம்பெயர்ந்த வாழ்வில், 

எமது ஈழத்தமிழ் மக்களின் மனங்களை  மகிழ்வால் நிறைத்து..

சிரித்து.. 

நாமெல்லோரும் இணைந்து கொண்டாடும் வகையில் ஒரு ஆத்மசாந்தியான ஒரு அழகான மனிதர்களோடுஅமைந்த இக்காவியத்தை எமக்களித்த  அனைத்து அன்பின் உள்ளங்களுக்கும் எமது 

ஈழத்தமிழன்பு நிறை நன்றிகள்.

அன்பினால் மட்டுமே இணைந்தால்..

 இன்பமே யாவருக்கும் என்பது

மூத்தோர் வாக்கு.

 உண்மை தான். இவ்வளவு காலமும் அகதிகளாக இருப்பவர்களை ஏளனமாக பார்க்க வைத்த காலத்தைஇப்போது இப்படி ஒரு படத்தை ஏற்று  தன்  நடிப்பால் இவர்களும் வாழவந்த மனிதர்கள்தான் என்பதை தன்நடிப்பால் என்பவர்களை திரும்ப பார்க்கவைத்துள்ளது இப்படம். 

இப்போது நம்மவர்கள் இந்த படத்தின் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்கள். நேரம் கிடைக்கும் பொழுதுபார்த்து மகிழுங்கள். அதேவேளையில் சில இடங்களில்  கண்ணீரை துடைக்க வேண்டும் என்றுநினைக்கின்றேன். இப்படத்துக்கு நாம் கொடுக்கும் பாரிய அளவிலான ஒத்துழைப்பு அவர்களுக்கு மனம்மகிழ்ந்து கொடுக்கும் நன்றி. நான் பார்த்த திரையரங்குகளில் மண்டபம் நிறைந்த ரசிகர்கள்.

கதை  பல முறை பார்த்ததுதான். ஒரு குடியிருப்புப் பகுதிக்குப் புதிதாக வருகிற ஒருவன் படிப்படியாகஅனைத்துக் குடும்பங்களிலும் தங்களில் ஒருவனாக ஏற்கப்படுகிறான்.

கதாபாத்திரங்கள் பல படங்களில் வந்திருப்பவர்கள்தான். பல வீடுகளிலும் பல வகை மனிதர்கள்.ஆனாலும்புத்தம் புதிய திரையனுபவத்தைத் தருகிறது இந்த சுற்றுலாக் குடும்பம். அந்தக் குடும்பமே குடியிருப்புவாசிகளின்நேசத்தை வெல்வதும் புதுசுதான்.

உள்நாட்டுப் படுகொலைச் சூழலில் அடைக்கலம் தேடி வந்தவர்கள், பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில்வாய்ப்புகளுக்காக வந்தவர்கள் – இருவர்க்குமிடையே பெரும் வேறுபாடு உண்டு. “கள்ளத்தோணி” பயணத்தில்வந்தது மட்டுமே ஒற்றுமை. முதல் காரணத்திற்காக வந்தவர்களைப் போல இரண்டாவது காரணத்திற்காகவந்தவர்கள் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை, ஆதரவைப் பெறுவதில்லை.

இலங்கையின் வல்வெட்டித்துறையிலிருந்து இரண்டாவது காரணத்திற்காக ராமேஸ்வரம் வரும் தர்மதாஸ் – வசந்தி குடும்பத்திற்குத் தொடக்கத்திலிருந்தே, கைது செய்யாமல் விட்டுவிடுகிற காவல்துறை அதிகாரியில்தொடங்கி, சென்னையில் குடியேறும் பகுதியில் வாழ்கிறவர்கள் வரையில் ஆதரவு கிடைக்கிறது.

இப்படித்தான் முடியும் என்று ஊகிப்பது போலவே முடிவடைகிற படங்கள் ஒரு அலுப்பையும் ஏமாற்றத்தையும்தரும். ஊகிப்பது போலவே முடிவடைகிற இந்தப் படம் ஒரு வியப்பையும் நிறைவையும் தருகிறது. ஊகித்தமுடிவை நோக்கிக் கதை எப்படி நகர்கிறது பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பைத் தருகிறது. எப்படி?

ஒரு குண்டுவெடிப்போடு அந்தக் குடும்பத்தைத் தொடர்புபடுத்தித் தேடலைத் தொடங்கும் காவல்துறையினர்அவர்களை நெருங்க நெருங்க ஒரு புதிர்ச்சுவை இணைகிறது.

நாட்டைவிட்டுப் புலம் பெயர வேண்டிய நிலைமைக்கு உள்ளான குடும்பத்தின் பின்னணியை, கட்டாயச்சூழலைத் தொட்டுக்காட்டவும் முயலவில்லை. திரைக்கதையில் அதற்கான மெனக்கிடல்களுக்குஇடமளிக்கப்படவில்லை. எல்லாமே எளிதாக நடக்கின்றன. ஆகவே அவர்களோடு ஓர் உணர்வார்ந்த ஈடுபாடுஏற்படுவதற்கு அதிகக் காட்சிகளைக் கடக்க வேண்டியிருக்கிறது.

இரண்டாவது காரணத்திற்காக, வந்தவர்களை எடுத்துக்கொண்டதால் கதையைப் பின்னுவதற்குநகைச்சுவையை இழையாக்கியிருப்பது பொருந்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாய்விட்டு, மனம்பிடித்துச் சிரிக்க முடிகிற படமாக வந்திருக்கிறது.

சசிகுமார் இப்படிப்பட்ட படங்களில்தான் நடிப்பதென்று முடிவு செய்துவிட்டாரா, அல்லது இப்படிப்பட்டபடங்களுக்கு அவரைப் பிடித்துப்போடுகிறார்களா? இணையராக சிம்ரன், மச்சானாக யோகிபாபு, மகன்களாகவரும் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், அண்டை வீட்டார்களாக வாழும் எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா, பகவதி, ஆய்வாளர் ரமேஷ் திலக் என அனைவரும் ஈர்க்கிறார்கள். அவர்களில் சிலரின் தனிக் கதைகள்சேர்த்துக் கோர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கதைகள் வெகுதொலைவு விலக்கிவிடவில்லை.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு, சீன் ரோல்டன் இசையமைப்பு, பரத் விக்கிரமன் படத்தொகுப்பு எல்லாமேஇளையோரின் கலைத்தொழில் முதிர்ச்சிக்குச் சான்றளிக்கின்றன. புதிய முயற்சிக்குத் துணைசெய்த மில்லியன்டாலர் தயாரிப்புக் குழுமம் பாராட்டுக்குரியது. அந்தத் துணையை நியாயமான முறையில் பயன்படுத்தியிருக்கும்புதிய இயக்குநர் அபிசந்த் ஜீவிந்த் வரவேற்புக்குரியவர்.

குடியிருப்புவாசிகள் எல்லோரும் இலங்கைத் தமிழ் பேசுவதை விசாரணைக்கு உட்படுத்தும் காவல்துறைஅதிகாரியிடம், “இந்தத் தமிழ் பேசுறதுதான் உங்களுக்குப் பிரச்சினையா, இல்லை தமிழ் பேசுறதேபிரச்சினையா,” என்று அந்தப் பெரியவர் கேட்பதில் என்னவொரு சமகால மொழித்திணிப்பு அரசியல் விமர்சனம்! படம் பற்றிய எல்லா விமர்சனங்களிலும் சரியாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிற காட்சி இது. 

மற்றொரு கேள்விதான் மையக்கரு. அதற்கான தேவையை உணர்த்தும் வகையில், அந்தக் குடும்பம்ஒதுக்கப்படுவது போன்ற காட்சிகளோ வசனங்களோ இல்லாதது ஒரு பெருங்குறை. இருந்தபோதிலும்சிந்தனையில் பதிகிற கேள்வி அது: “யார் சொன்னது, நீ அகதின்னு?”

யார் சொன்னது, தமிழ் சினிமா உலகத் தரத்திற்குப் போகாதுன்னு??? 

பாரிஸில் அனுமதி இல்லாமல் தங்கி இருந்த 273 பேர் வெளியேற்றம்!

0

பாரிஸ் நகரின் வடகிழக்கு பகுதியில், Boulevard de la Villette பகுதியில், elevated metro line 2 கீழ் உருவானிருந்த பெரிய குடியேற்ற முகாம் இன்று காலை CLEARED செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களாக இந்த முகாமில் கூடாரங்கள், தற்காலிக குடியிருப்புகள், அசுத்த சூழ்நிலைகளுடன் அகதிகள் வசித்து வந்தனர். இன்று காலை 7 மணிக்கு, போலீஸ் மற்றும் மாநில அதிகாரிகள், “France terre d’asile”, “Médecins du Monde”, “Utopia 56”, “Tendre la main” போன்ற மனிதநேய அமைப்புகளுடன் இணைந்து முகாமை வெற்றிகரமாக அகற்றினர்.

மொத்தம் 273 பேர் பாதுகாப்பாக பல்வேறு பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டனர் — இதில் Geispolsheim, Talence, Besançon, Rennes, Essonne, மற்றும் Paris Event Center உள்ளிட்ட இடங்கள் அடங்கும். குடியேற்றக்காரர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள், மேலும் எரிட்ரியா, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், மற்றும் மொரோக்கோ நாட்டவர்களும் உள்ளனர்.

கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களிலும் இதுபோன்ற முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது மே மாத நடவடிக்கையும் அதற்கான தொடர்ச்சியாகவே அமைகிறது. முகாம்களில் வாழ்ந்த பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தவர்கள். அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்கள், சுகாதார சேவைகள், மற்றும் சமூக மீள்உறுபத்தி திட்டங்கள் அரசால் வழங்கப்படுகின்றன. இதை ஒரு மனிதநேயம் சார்ந்த முயற்சியாகவும், நகரத்தில் நிலையான ஒழுங்கை நிலைநிறுத்தும் நடவடிக்கையாகவும் அரசு விளக்குகிறது.


இந்த முகாம் அகற்றும் நடவடிக்கைகள் மூலம், பிரான்ஸ் அரசு immigration law France, asylum seeker rights, மற்றும் social housing policies மீது மீண்டும் கவனம் செலுத்தியுள்ளது. பலரும் தற்போது legal aid France, refugee support programs, மற்றும் humanitarian visa process போன்ற சேவைகள் தொடர்பாக தகவல்களை தேடுகின்றனர். இதனிடையே, non-profit legal consultancy France மற்றும் social welfare grants for refugees ஆகியவையும் அதிக தேவை பெற்ற சேவைகளாக மாறியுள்ளன.

முக்கியமாக, அரசு மற்றும் மனிதநேய அமைப்புகள் இணைந்து integration programs, language training for migrants, மற்றும் government-funded housing schemes போன்ற social services France வழியாக நிரந்தர ஆதரவு வழங்க திட்டமிட்டுள்ளன. இதனால், இந்த நடவடிக்கைகள் சமூக ஒற்றுமை மட்டுமல்லாமல் long-term budget planning, taxpayer-funded housing, மற்றும் public finance optimization ஆகியவற்றைச்சூழ்ந்து புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன.


🛡️ உங்களுக்கே உரிய உதவியை பெறுங்கள்!

பிரான்சில் குடியேற்றம், வீடு, சட்ட உதவி தேவைப்படுகிறதா?
உங்களுக்காகவே உள்ளன:

Immigration Lawyer France – Free Consultation
Refugee Housing Assistance Programs
Apply for Social Aid & Government Grants
NGO Legal Support – Utopia56 & FTDA

பிரான்ஸ்: இந்த ராசியா நீங்கள்? காசு குவியும்!

0

🌟 பிரான்சின் பணக்காரர்கள் – ஜாதக ராசியால் செல்வம்?

பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட், LVMH தலைமை அதிகாரி, மீன ராசிக்காரர். மீனம் ராசிக்காரர்கள் கற்பனை மற்றும் உணர்ச்சி நுணுக்கத்தில் சிறந்து விளங்குகிறார்கள். இவர்கள் கலை, ஃபேஷன், இசை மற்றும் சிந்தனை சாதனை படைக்க முனைந்தவர்கள். அதனால் தான் பெர்னார்ட் அர்னால்ட் தனது லக்ஷுரி துறையில் 200 பில்லியனுக்கும் மேல் செல்வத்தை சேர்த்திருக்கிறார்.


🌍 உலக பணக்காரர்கள் – ராசி அடிப்படையில் விவரங்கள்

உலகப் புகழ்பெற்ற பணக்காரர்களின் ஜாதக ராசிகளை நோக்கும்போது, சில ராசிகள் மிகவும் பரவலாக உள்ளன. இதற்கான காரணங்களும் அற்புதமானவை:

🔥 1. மேஷம் (Aries) – 🔼 மிகவும் முயற்சி செய்பவர்கள்

  • பணக்காரர்கள்: Larry Page, Steve Ballmer
  • தன்மை: தைரியம், ஆரம்பிக்கத் தயங்காதவர், முடிவெடுப்பதில் வேகமானவர்
  • ஏன் பணக்காரர்?: மேஷ ராசிக்காரர்கள் முடிவுகளை தைரியமாக எடுப்பவர்கள். அவர்கள் ஒரு விஷயத்தில் ஆரம்பிக்காமல் இருப்பதில்லை. Risk எடுத்தும் வெற்றியடைவதற்கான மனநிலை இவர்களுக்கு உள்ளது.

🦁 2. சிம்மம் (Leo) – 👑 தலைமைத்துவத்தால் செல்வம் தேடும் சிங்கங்கள்

  • பணக்காரர்கள்: Larry Ellison, Sergey Brin
  • தன்மை: கர்வம், ஆட்சி விருப்பம், தனித்துவமான சிந்தனை
  • ஏன் பணக்காரர்?: சிம்மம் ராசிக்காரர்கள் தங்களை ஒரு பிராண்டாக மாற்றி விடுவார்கள். தங்களின் ஆளுமையால் மற்றவர்களை ஈர்த்து தொழில்முனைவோராக உருவாகிறார்கள்.

🧠 3. மீனம் (Pisces) – 🎨 கற்பனையின் சக்தி மூலம் செல்வம்

  • பணக்காரர்: Bernard Arnault
  • தன்மை: உணர்ச்சி ஆழம், கலைநயம், தத்துவம்
  • ஏன் பணக்காரர்?: மிகுந்த கற்பனை, அழகு உணர்வு மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் திறன் இவர்களுக்கு உலகளாவிய சந்தையில் வெற்றி பெற வழிவகுக்கிறது, குறிப்பாக லக்ஷுரி மற்றும் ஃபேஷன் துறைகளில்.

🧩 4. துலாம் (Libra) – ⚖️ சமநிலை மற்றும் சமூக நுணுக்கத்தால் வெற்றி

  • அதிகமான பணக்காரர் உள்ள ராசி (12%)
  • தன்மை: சமரசம், சிறந்த குழு வேலைதிறன், கலையை ரசிக்கும் தன்மை
  • ஏன் பணக்காரர்?: துலாம் ராசிக்காரர்கள் எல்லாவற்றிலும் சமநிலையை தேடுபவர்கள். நல்ல தொடர்புகளை உருவாக்குவதிலும், குழுவோடு பணியாற்றுவதிலும் வல்லவர்கள். அவர்களுடைய தூய்மை மற்றும் நம்பிக்கை இந்த உலகத்தில் பெரிய முதலீடாக மாறுகிறது.

💼 5. மகரம் (Capricorn) – 🧱 திட்டமிட்ட உழைப்பின் நாயகர்கள்

  • பணக்காரர்கள்: Jeff Bezos
  • தன்மை: பொறுப்பு, கனவு இல்லாமல் திட்டமிடல், கட்டுப்பாடு
  • ஏன் பணக்காரர் குறைவா?: செல்வம் தேட மாறா உழைப்பாளிகளாக இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகள் மெதுவாக இருப்பதால் மிக உயர்நிலை பணக்கார பட்டியலில் குறைவாக காணப்படலாம்.

⚡ 6. விருச்சிகம் (Scorpio) – 🔍 ஆழ்ந்ததையும் ஆணையோடும் நோக்குவோர்

  • பணக்காரர்கள்: Bill Gates
  • தன்மை: கூர்மையான நுணுக்கம், இரகசிய ஆளுமை, கூர்ந்த ஒருமைப்பாடு
  • ஏன் பணக்காரர்?: விருச்சிகம் ராசிக்காரர்கள் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் நிதானமான திட்டங்களை விரும்புவார்கள். அவர்களுடைய தீவிரம், அவர்கள் செய்யும் ஒன்றை மிகவும் ஆழமாக மாற்றுகிறது.

📊 ராசி அடிப்படையில் உலகளாவிய பணக்கார பகுப்பாய்வு

ராசிசதவீதம்காரணம்
துலாம்12%சமநிலை, பேச்சாற்றல், இமேஜ் கட்டமைப்பு
மீனம்11%கற்பனை, கலை மற்றும் லக்ஷுரி சிந்தனை
ரிஷபம்10%பொருள் விருப்பம், நிலைத்த நோக்கம்
சிம்மம்9%ஆளுமை, பிரபலமாதல், கட்டுப்பாடில்லாத தைரியம்
மேஷம்8%ஆரம்பிக்க நினைக்கும் மனநிலை
கன்னி8%விவர நுணுக்கம், சிறந்த திட்டமிடல்
மிதுனம்8%தெளிவு, விறுவிறுப்பு, தகவல் மேலாண்மை
கும்பம்7.5%புதிய சிந்தனைகள், சமூக சீர்திருத்தம்
கடகம்7.5%நலம் நோக்கிய முடிவுகள், குடும்பம் சார்ந்த கொள்கைகள்
தனுசு7.5%சுதந்திரம், பயணம், படிப்புகள்
விருச்சிகம்6%தீவிரம், கட்டுப்பாடு, உள் கண்ணோட்டம்
மகரம்5.5%திட்டமிடல், மெதுவான வளர்ச்சி

இன்று பிரான்ஸில் பணக்காரராக மாற passive income France, real estate investment France, மற்றும் online business போன்ற வழிகள் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. செல்வாக்கானவர்கள் பலர் SCPI platforms (உதா: Corum.fr) மூலம் குறைந்த முதலீட்டில் நிலமானிய வருமானத்தை உருவாக்கி வருகிறார்கள். மேலும் MeilleursAgents.com போன்ற real estate tools-ஐ பயன்படுத்தி Pinel Law tax benefits France வாயிலாக tax குறைத்து சொத்து முதலீடு செய்கிறார்கள்.

அதே நேரத்தில், தொழிலே இல்லாமல் பணம் சம்பாதிக்க ஆசையா? உங்கள் சொந்த Google AdSense blog, YouTube சேனல், அல்லது crypto trading France வாயிலாகவும் நீங்கள் passive income உருவாக்கலாம். பாதுகாப்பான crypto platforms-க்கு உதாரணம்: Binance France. மேலும், financial advisor France யின் வழிகாட்டுதலுடன் அல்லது LinkedIn Learning France மூலமாக tax optimization மற்றும் digital wealth creation யைப் பயிலலாம்.

பாரிஸில் 2063 ஈரோ சம்பள வேலை வாய்ப்பு! 80 பேருக்கு மட்டும்!

0

பாரிஸ் நகரம் தொடர்ந்து பசுமை திட்டங்களை விரிவுபடுத்தி வரும் நிலையில், அந்த பசுமையை பராமரிக்கவேண்டும் என்ற தேவையை அடிப்படையாகக் கொண்டு, புதிய தோட்டத் தொழிலாளர்களை (gardeners) நியமிக்க வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 14ஆம் தேதி வெளியான அறிவிப்பில், நகரத்தின் 2,300 ஹெக்டேர் பசுமை பரப்புகளை பராமரிக்க 80 புதிய பணியாளர்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய நகர வனங்கள் பின்வரும் இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன: பாரிஸ் மையத்தில் உள்ள Place de l’Hôtel-de-Ville மற்றும் 10வது மாவட்டத்தில் உள்ள Place du Colonel-Fabien. இதற்கு முந்தைய நகர வனம் Place de Catalogne (14வது மாவட்டம்) என்பதால், இதுவே தொடர்ச்சியான பசுமை முயற்சியின் அடுத்த கட்டமாகக் கருதப்படுகிறது. நகராட்சியின் இணையதளத்தில் பதிவு இவ்வாரம் தொடங்கி, 2025 ஜூன் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேர்வு செய்யப்பட விரும்புவோர் CAP அல்லது BEP போன்ற தொழில் சார்ந்த சான்றிதழ்களைக் கொண்டிருக்க வேண்டும். அல்லது அதற்குச் சமமான அனுபவம் அல்லது பொதுத்துறை வேலை காலம் இருந்தாலும் போதும். மேலும் தாவர வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் உற்பத்தி முறைகள் பற்றிய அறிவும், வெளிவெளிகளில், பல்வேறு வானிலை சூழ்நிலைகளிலும் தனியாக வேலை செய்யும் மனப்பான்மையும் அவசியம். மேலும் பொதுமக்கள் தொடர்பு திறன்கள் இருந்தால் கூடுதல் நன்மையாகும்.

போட்டித் தேர்வில், கருவிகளை கையாள்தல், திட்டப்படியான 4மீ² தோட்டம் அமைத்தல், செடிகளை வெட்டுதல், மற்றும் தாவரங்களை அடையாளம் காண்தல் போன்ற நடைமுறை சோதனைகள் இடம்பெறும். ஆரம்பத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் €2,063 (மொத்தம்), மேலும் ஆண்டுக்கு 51.5 விடுமுறை நாட்கள், சிறப்பு வேலை நேர கட்டுப்பாடுகள் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:30 முதல் மாலை 4:15 வரை) போன்ற பல நன்மைகளும் வழங்கப்படும்.

பாரிஸ் மாநகரத்தின் இந்த புதிய பசுமை பணி முயற்சி, நகர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்திலும் மிக முக்கியமானபாடாக விளங்குகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகுவதுடன், நகரம் முழுவதும் பசுமையான சூழல் பராமரிக்கப்படும்.

பாரிஸ் நகரம் தற்போது green city development திட்டங்களில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு முக்கிய பகுதியாகவே, பல நூறு ஹெக்டேர் urban green spaces உருவாக்குவதோடு, அதனை பராமரிக்க புதிய gardening and landscaping jobs in France ஆகியவற்றுக்கான வாய்ப்புகளும் உருவாகின்றன. இந்த பசுமை நிலங்களில் பூங்காக்கள், மரங்கள், நகர வனங்கள், மற்றும் பொதுப் பாதைகள் அடங்கும்.

இந்த பசுமை திட்டங்கள் வெறும் environmental awareness வளர்ப்பதற்கு மட்டுமல்ல , public sector employment France போன்ற வேலைவாய்ப்புகளையும் விரிவாக்குகின்றன. இயற்கையோடு இணைந்து வேலை செய்ய விரும்பும் நபர்களுக்கேற்ற வகையில், sustainable landscaping careers தற்போது அதிகரித்து வருகின்றன.

தோட்டத் தொழிலாளராகத் தொடங்கும் நபர்கள், எதிர்காலத்தில் urban ecology planning, climate-resilient city jobs, அல்லது municipal green infrastructure roles போன்ற துறைகளில் முன்னேறும் வாய்ப்பு உள்ளது. இந்த வேலைகள் government jobs in France பகுதியில் நிலையானதொன்றாகவும், சமூகத்தில் நேரடி தாக்கம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றன.

சமீபத்திய நகர திட்டங்களின் கீழ், eco-friendly urban planning-இல் public green space maintenance jobs அதிகரித்து வருகிறது. இது இளைய தலைமுறைக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்குவதோடு, green workforce development மற்றும் future-proof city careers ஆகியவையும் முன்வைக்கின்றது.

இந்தப் பசுமை வேலை வாய்ப்புகள் தொடர்பான அறிவிப்புகளை, பொதுத் துறை வேலைவாய்ப்பு தளங்களில் (emploi-territorial.fr, mairie de Paris jobs) பெறலாம்.

விண்ணப்பிக்க – https://www.paris.fr/pages/la-ville-de-paris-recrute-des-jardinier-eres-17476?

பிரான்ஸ்: கட்டட சுவர் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர் பலி!

0

Pommard (Côte-d’Or), மே 13, 2025 – பிரான்ஸின் Côte-d’Or பகுதியில் உள்ள Pommard எனும் மதுபாரம்பரிய கிராமத்தில், செவ்வாய்க்கிழமை காலை ஒரு கட்டிட வேலைத்தளத்தில் ஏற்பட்ட மிகவும் வேதனையான சம்பவத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுவர் இடிந்து விழுந்ததில் அவர்கள் இடிந்த கற்களுக்குள் சிக்கியதுதான் மரணத்திற்கான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தோர் வயதுகள் முறையே 45, 56, மற்றும் 58 ஆகும். அவர்கள் மூவரும் ஒரு கட்டடத்தின் சுவர் (boundary wall) வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுவர் மிகவும் பழமையான கல் சுவர் என்பதால் , இடிந்து விழுந்தது என கூறப்படுகின்றது.

மூவரும் ஒரே கட்டட நிறுவனத்துக்கு வேலை செய்தவர்கள். அவர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த இடத்தில் சுவர் திடீரென விழுந்து, அவர்கள் மூவரையும் கீழே புதைத்துவிட்டது. Dijon அரசுத் தரப்பின் வழக்குரைஞர் Olivier Caracotch, சம்பவத்தின் காரணம் பற்றிய தகவல்களைப் விசாரணை முடிவுவரை சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.

இந்தக் கொடூரமான விபத்து, France workplace accident laws, construction site safety regulations France, மற்றும் employee protection insurance போன்ற தலைப்புகளை மீண்டும் நாடு முழுவதும் முக்கியமாக மாற்றியுள்ளது. Pommard பகுதியில் மூன்று தொழிலாளர்கள் சுவர் இடிந்து உயிரிழந்த இந்தச் சம்பவம், employer liability France, மற்றும் occupational hazard responsibility மீது சட்டபூர்வமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

தொழிலாளர்கள் இறந்துவிட்ட பிறகும், அவர்களது குடும்பங்களுக்கு உரிய compensation insurance for workers FranceAXA Accident Protection, மற்றும் legal claim help for worksite deathsAvocat.fr போன்ற வழிகள் இருப்பினும், இது போன்ற சம்பவங்களுக்கு preventive regulation இல்லை என்றால் அதன் பயன் குறைவாகிறது.

மேலும், French Labor Inspectorate மற்றும் construction risk management companies France போன்ற நிறுவனங்கள் தற்போது digital site safety monitoring tools, AI-based construction compliance checklists போன்றவற்றை பரிந்துரைக்கின்றன. Occupational health and safety France, workplace fatality insurance, மற்றும் construction worker legal aid France

பிரான்ஸ்: சிகரெட் அடிப்பவர்களுக்கு ஜூன் முதல் நல்ல செய்தி!

0

பாரிஸ், மே 14, 2025 – பிரான்சில் சிகரெட் புகைபிடிப்பது மேலும் செலவாகப்போகிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்த விலை உயர்வுக்குப் பின்னர், வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் சில பிரபலமான சிகரெட் பாக்கெட் வகைகள் மீண்டும் விலை உயர்வதற்கான உத்தரவு பிரஞ்சு சுங்கத் துறையால் மே 9ஆம் தேதியிட்ட ஆணையுடன் வெளியிடப்பட்டுள்ளது.

பொது சுகாதார நிறுவனம் தெரிவித்ததுப்படி, ஆண்டுக்கு 75,000 மரணங்களுக்கு இது காரணமாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், விலையுயர்வு செய்வதாக அரசு சொல்லி வருகின்றது.

Marlboro பிராண்டின் Red Collection, Gold Collection, Fresh, Blue Collection மற்றும் 100s போன்ற 20 stick வகைகள் தற்போதைய விலை €10.40-இல் இருந்து €10.95 ஆகும். அதே அளவுக்கு Philip Morris Kings, Fresh, SSL, மற்றும் 100s வகைகளும் €0.45 அதிகரிக்கின்றன. Marlboro Gold Collection 25 stick பாக்கெட் €13-இல் இருந்து €13.70 ஆகும். Chesterfield Red (30 stick) பாக்கெட் தற்போதைய €15.60-இல் இருந்து €16.45 ஆக உயர்ந்துள்ளது. Gauloises பிராண்டின் 30g தூள்பாக் விலை €17.90-இல் இருந்து €18.40 ஆகும். Royale Evolved Rouge விலை €12.50-இல் இருந்து €12.70 ஆக உயரும்.

விலை குறைவாகும் வகைகளில் Fortuna Blue, Cool, மற்றும் 100s வகைகள் €0.50 குறைவாக இருக்கும். Fortuna Classic Red 100s வகை €0.70 குறைவாகப்படும்.சந்தையிலிருந்து முழுமையாக நீக்கப்படும் வகைகளாக Chesterfield Red special rolling tobacco (30g), Gauloises Blondes – Bleu மற்றும் Rouge வகைகள் (25 sticks) அறிவிக்கப்பட்டுள்ளன.

France Tobacco Control & Health Regulation Awareness

இந்த வகை விலை உயர்வுகள், France tobacco policy, smoking regulation reforms, மற்றும் nicotine product monitoring France தற்போது, பல பிரான்ஸ் நகரங்களில் உள்ள மருத்துவ மற்றும் அரச அமைப்புகள், anti-smoking campaigns FranceTabac Info Service (https://www.tabac-info-service.fr) மூலம் smoking cessation programs நடத்தி வருகின்றன.

மேலும், alternative nicotine products France, nicotine-free smoking aids, மற்றும் vaping health risks France போன்ற முக்கியமான CPC keywords அடிப்படையில் public awareness, health insurance adjustments, மற்றும் product bans போன்றவை அதிகம் தேடப்படுகின்றன.

உதாரணமாக, nicotine patch therapy மற்றும் vape tax France தொடர்பான பிரச்சனைகள், French Ministry of Health (https://sante.gouv.fr) மற்றும் legal policy portals மூலம் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. E-cigarette safety laws France மற்றும் digital influencer regulations on tobacco

மேலும், France health insurance providers, smoking-related illness coverage, மற்றும் cancer prevention programs போன்று தலைப்புகளில் AXA Santé (https://www.axa.fr), Mutuelle Harmonie (https://www.harmonie-mutuelle.fr) போன்ற private health insurers கூட அதிகமாக விளம்பரம் செய்கின்றன.