Wednesday, April 8, 2026
No menu items!
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT
Carrefour
Courses • Promos • Qualité
Découvrir
ADVERTISEMENT
Sandro Paris
Chic French fashion
Shop Now
ADVERTISEMENT

பிரான்சில் 2025 முக்கிய மாற்றங்கள்

Tamil Songs Live
🎵 தமிழ் பாடல்கள் கேட்க

2025-ஆம் ஆண்டில் பிரான்சில் சிறு தொழில்முனைவோர், தனிநபர்கள் மற்றும் பாடசாலை குழந்தைகள்உட்பட பலருக்கும் முக்கியமான சட்டமாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன. 

VAT வரம்புகள் மாற்றம்

சிறு தொழில்முனைவோருக்கான VAT (Value Added Tax) வருவாய் வரம்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT

– வாங்குதல்/விற்றல் மற்றும் Furnished தங்குமிடங்களை வழங்குதல் உள்ளிட்ட தொழில்களுக்கு, 2024இல்€91,900 இருந்த வரம்பு, 2025-இல் €85,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

– சேவைத் துறை மற்றும் சில தகுதி தொழில்களுக்கு வரம்பு €36,800-இல் இருந்து €37,500 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.

சமூக கட்டணங்கள் உயர்வு (Social Charges Rise)

BNC பிரிவில் உள்ள தற்சார்பு தொழில்முனைவோருக்கான சமூக கட்டணங்கள் 2025-இல் 23.1%-இல்இருந்து 24.6%-ஆக அதிகரிக்கின்றன.

லாபப் பகிர்வு திட்டம்

2025 ஜனவரி 1-ஆம் திகதி முதல், குறைந்தபட்சம் 11 ஊழியர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும், சிலநிபந்தனைகளின் கீழ், லாப பகிர்வு திட்டத்தை செயல்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -France
🇫🇷     விளம்பரம் செய்யுங்கள்     🇱🇰     +94 779 447 295         🇫🇷     விளம்பரம் செய்யுங்கள்     🇱🇰     +94 779 447 295    

Lunch Vouchers

‘Tickets restaurants’ மத்திய உணவு vouchers-கள் 2025 முதல் டிஜிட்டல் வடிவிலேயே வழங்கப்படும்.

பாடசாலை கல்வி திருத்தங்கள்

– 2024-ஆம் ஆண்டின் பல்கலைத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் வந்ததை அடுத்து, கணிதம் மற்றும்பிரெஞ்சு பாடத்திட்டங்களில் 2025-இல் முழுமையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

– அனைத்து வயதிற்கும் தகுந்த கற்றல் தேவைக்குழு பயிற்சிகள் ஏற்படுத்தப்படும்.

– தேவைகள் அடிப்படையில், சில குழந்தைகள் மீண்டும் ஒரு வருடத்திற்கு இதே படிப்பை தொடர வேண்டுமாஎன்பதை தீர்மானிக்க ஆசிரியர்களுக்கு முழு பொறுப்பு உள்ளது. இது குறித்து பள்ளி, பெற்றோர் மற்றும் கல்விஅதிகாரிகள் முன்பே விவாதிக்கவேண்டும்.

– ஜனவரி முதல், ஸ்மார்ட்போன்கள் ஆரம்பப் பள்ளி மற்றும் கல்லூரியில் (இரண்டாம் நிலை முதல் நான்குஆண்டுகள்) தடை செய்யப்படும்.

– Brevet தேர்வு: இறுதித் தேர்வு மதிப்பெண்கள் 60% ஆக உயர்த்தப்படும்.

– மாணவர்களுக்கு தினசரி வீட்டுப்பாட உதவி வகுப்புகள் வழங்கப்படும்.

உயர்கல்வி மாற்றங்கள்

2026-ஆம் ஆண்டு தொடங்கி மாணவர் உதவித் தொகை முறை மாற்றப்படும். Parcoursup விண்ணப்பதளத்தில் வேலைவாய்ப்பு தரவுகள் போன்ற புதிய தகவல்கள் அறிமுகமாகும்.

குழந்தை பராமரிப்பு சேவைகள்

2025 முதல் mairies (நகராட்சியின் நிர்வாகம்), குடும்பங்களின் குழந்தை பராமரிப்பு தேவைகளை முழுமையாகமதிப்பீடு செய்து, தேவையான சேவைகளை ஏற்பாடு செய்ய பொறுப்பாக இருக்கும்.

இந்த மாற்றங்கள், பிரான்சில் கல்வி, தொழில் மற்றும் சமூகத்திற்கான வளர்ச்சியைத் தூண்டுவதற்கான முக்கியநடவடிக்கையாக கருதப்படுகின்றன.

🛍️ Monoprix

Fashion • Beauty • Groceries
Le chic quotidien à Paris

Découvrir
ADVERTISEMENT
Advertise with Us Publicité avec Nous
Contact Us / Nous contacter
citytamils.com

👆 பார்க்க அழுத்துங்கள்

🇫🇷 Sézane • Paris

Timeless Parisian style for women. Dresses, blouses, coats & accessories loved by Parisiennes.

Now shipping to France & worldwide

Shop Sézane →
ADVERTISEMENT
More News

📱 Orange France

Mobile • Internet • TV
La meilleure couverture en France

Choisir mon forfait
ADVERTISEMENT • Paris Tamil Community

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here