Read More

பிரான்ஸ் தமிழ் கணவரின் அடாவடி! பறந்த மனைவி!

பிரான்ஸில் வாழ்ந்த தமிழ் குடும்பம் ஒன்றில் நடந்த சுவாரஷ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது.தமிழ் கணவர்தனது மனைவி பிள்ளைகளை எங்கு வெளியில் விடாமல் யாருடனும் கதைக்க விடாமல் வீட்டிற்குள் இறுக்கமாகவைத்திருந்திருக்கின்றார் பல வருடங்களாக…

இந்த வருடம் திடிரென மனைவி பிள்ளைகளை கூட்டி கொண்டு ஊருக்கு வந்திருக்கின்றார்..எப்படி இப்படி ஒருஇறுக்கமான கணவர் போக விட்டார் என்று எல்லா சொந்தங்களுக்கும் ஒரே ஆச்சரியம்..

- Advertisement -

அப்பொழுது ஒரு கதை… இதே பிரான்ஸில் இன்னொரு கணவர் இப்படி ஒரு மனைவியை தனித்து வீட்டில்வைத்திருந்து அவர் மனைவி ஒரு கட்டத்தில் மனநோயாளியாகி பைத்தியம் பிடித்திருக்கின்றது… சிலநேரங்களில் பைத்தியம் முற்றி கணவருக்கும் அடி கடி எல்லாம் விழ ஆரம்பித்திருக்கின்றது..

இந்த கதையை எப்படியே கேள்விபட்ட கணவர்,தனது இறுக்கத்தை தளர்த்தி மனைவி பிள்ளைகளை ஊருக்குசென்று வர அனுமதித்திருக்கிறாராம்..

கருத்து: இதில இருந்து என்ன தெரியுது என்றால்,ஆம்பிளயோட எல்லா இறுக்கமும் கொஞ்சநாளைக்குதான்,பொறுமையான பொம்பிளைக்குதான் கடைசி வெற்றி

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Chargement des actualités de Capital.fr...