Read More

யாழில் தனக்கு தீ மூட்டி இளம் மனைவி தற்கொலை!

வடமராட்சி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டி இளம் யுவதி பரிதாபமாக உயிரிழப்பு ; வல்வெட்டித்துறையில் துயரம் !

தனக்கு தானே தீ மூட்டிய இளம் யுவதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை வல்வெட்டித்துறை சிறி முருகன் குடியேற்றம் பகுதியில் இடம் பெற்றுள்ளது

- Advertisement -

தனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக தீடிரென விபரீத முடிவு எடுத்து தனக்கு தானே தீ மூட்டி உடலில் தீக்காயங்களுக்கு உள்ளாகி சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்றம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் மரியதாஸ் கிருபாகினி வயது 26 என்ற இளம் யுவதியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் .

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Chargement des actualités de Capital.fr...