இலங்கை நாடு முழுதும் அழிந்துவிடும் எனவும் அங்கு நடக்கும் மரணங்கள்,விபத்துக்கள்,அழிவுகள் எல்லாதுர்சம்பவங்களும் இதனை காட்டுவதாக பாரிஸ் சாமியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் தொடர்ச்சியான பிழையான எண்ணங்களும் செயல்களுமே இலங்கையை நரகமாக ஆக்கிகொண்டிருப்பதாகவும்,அந்த தேசம் இத்தனை பலிகளை எடுத்தும் இன்னும் அடங்கவில்லை எனவும்கூறியுள்ளார்.
இதற்கு பரிகாரமாக மக்கள் ஒழுங்கா மனம் திருந்தி வாழ்ந்தால் மட்டுமே நாடு மீளும் என்றும்,மக்கள் மனம்திருத்தவே இவ்வாறான அழிவுகளை நடக்குகின்றன என்றும் அழியிறவர்கள் அழிந்து மீதி திருந்துகிறவர்கள்திருந்தி சரியாக வாழும் காலம் உலகில் இலங்கையே சொர்க்கம் என்று கூறியுள்ளார்.
பக்தர் ஒருவரின் கேள்விக்கு விளக்கம் கொடுக்கும் போதே இதனை கூறியுள்ளார். அண்மைகாலமாக இந்தசாமியார் தனது கருத்துக்களால் பாரிஸில் வளர்ந்து புகழ்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது…
- 🛣️பிரான்ஸ் ஓட்டுநர் உரிமம் (Driving Licence) முக்கிய நல்ல மாற்றம்!
- பிரான்சில் இனி முறையான ஆவணங்கள் இன்றி… அதிதீவிர குடியேற்ற சட்டம்!
- பிரான்ஸ்-பாரிஸில் இப்படி ஒரு மாற்றம்! தமிழர்கள் தயாரா?
- பிரான்ஸ் 2026-2027 ஆண்டுக்கான பாடசாலை & பொது விடுமுறை நாட்கள்!
- திடீர் பணக்காரர்கள் தொடர்பில் விசாரணை! சிக்க போகும் புல தமிழ் புள்ளிகள்!

