இலங்கை சென்று மீண்டும் பிரான்ஸ் திரும்பிய குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் றக்கா ரோட் பகுதியைச் சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பஸ்தர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (11) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
- Advertisement -
செல்வரட்ணம் சென்சிலி வயது 43 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் , இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாரிஸில் அதிகரிக்கும் வீட்டு வாடகை! தமிழர்கள் கவனம்!
- பிரான்சில் கொடூர விமான விபத்து! மூவர் பலி
- Île-de-France: இலவச பொது போக்குவரத்துக்கு பாஸ்!
- பாரிஸ்: டிக்கெட் எடுத்தும் €50 அபராதம் விதித்த மெட்ரோ!
- பாரிஸ் பாடசாலைகளில் இன்று வெடி குண்டு மிரட்டல்! மாணவர்கள் வெளியேற்றம்!
- Advertisement -