காரில் எரிந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்ப்பு .; நேர்வேயில் துயரம் !
இரண்டு பிள்ளைகளின் தந்தை காரில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
அந் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இச் சம்பவம் கொலையா ? தற்கொலையா ? என்ற கோணத்தில் அந்த நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்
இச் சம்பவம் நேர்வே வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது
- பிரான்ஸ்: காணாமல் போன தந்தை! 27 வயது மகளின் உருக்கமான வேண்டுகோள்!
- பாரிஸ்: மெட்ரோ ரயிலில் பெண்ணிடம் சேட்டை! நாடுகடத்தப்படும் இந்தியர்?
- பிரான்சில் தொடரும் மோசடி! உங்கள் காசு கவனம்!
- பிரான்ஸ் மணமக்களின் திருமணம்! யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட நிகழ்வு!!
- பிரான்ஸ்: 58 வயது பெண்ணின் கொடூர கொலை! பாலியல் வன்முறையும் உறுதி!