france
🇫🇷 பிரான்ஸ்
பிரான்ஸ்: CAF குடும்ப கொடுப்பனவு அதிகரிப்பு!
Castro -
CAF (பிரெஞ்சு குடும்ப கொடுப்பனவு நிதி) குழந்தைகளின் கோடைக்கால முகாம்களுக்கு நிதியளிப்பதற்கான அதன் ஆதரவை அதிகரித்து வருகிறது. வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் மானியம் இப்போது தங்குவதற்கான செலவில் 80% வரை ஈடுகட்ட முடியும். குடும்பங்களுக்கு நல்ல செய்தி: CAF (பிரெஞ்சு குடும்ப கொடுப்பனவு நிதி) குழந்தைகள் கோடைக்கால முகாம்களுக்கான நிதி உதவியை அதிகரித்து வருகிறது . இந்த தங்குமிடங்களின்...
சிறப்பு கட்டுரை
🕯️பாரிசை கலங்கடித்த சம்பவம்! பேரன்பு காட்டிய தமிழர்களின் செயல்!
Castro -
2015 நவம்பர் 13. பாரிஸ் நகரம் அந்த இரவு தனது இதயத்தையே இழந்தது. அந்த வெள்ளிக்கிழமை இரவு — “Vendredi 13”, நிமிடங்களில் நரகமாக மாறியது. Bataclan இசை அரங்கம், Stade de France, மற்றும் பாரிஸ் நகர மையத்தின் கஃபேக்கள், உணவகங்கள், அனைத்தும் ஒரே நேரத்தில் பயங்கரவாதிகளின் குறியாகின.சுமார் 130 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர்...
Guides d'Achat
💼2026-ல் பிரான்சில் அதிக சம்பள உயர்வு! வெளியான தகவல்!
Castro -
பாரிஸ், அக்டோபர் 8, 2025 – பிரான்சில் வேலைவாய்ப்பு சந்தை (marché de l’emploi France) மந்தநிலையிலிருந்தாலும், மனிதவள மேலாண்மை துறை (Ressources Humaines) அசாதாரணமான வளர்ச்சி காணவுள்ளது. Robert Half France வெளியிட்டுள்ள புதிய Guide des Salaires 2026 அறிக்கையின்படி, இந்தத் துறையில் சம்பள உயர்வுகள் 5.87% வரை அதிகரிக்கக்கூடும் என...
💁 ஊர் விடுப்பு
பாரிஸ் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!
Kuruvi -
France paris tamil news - பாரிஸில் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி! பிரான்ஸில் இருபது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 3 கோடி ரூபா பணத்தை இழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.. பாரிஸில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஊரில் உள்ள தனது சொந்த மூத்த சகோதரியிடம்கொடுத்துள்ளார்.குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஊருக்கு வந்து ஊரோடு வாழ்வதே தனது விருப்பம்என்றும்,அதற்கு ஒரு நல்ல காணி,அதில் அளவான ஒரு வீடு,தென்னை வேம்பு,பழ மரங்கள் , காய்கறிகள் எனஈழத்தில் வாழ ஆசைப்பட்டு பணத்தை பகுதி பகுதியாக அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற மூத்த சகோதரி , கொஞ்சம் கொஞ்சமாக அதனை சொந்த காரியங்களில்செலவழிக்கலானார்.அப்பப்ப காசு கதை எடுக்கும் போதெல்லாம் அதெல்லாம் அப்படியே கிடக்கு என கூறிவந்துள்ளார். சொந்த அக்காவிடம் கணக்கு கேக்க விருப்பமில்லாமல் இருந்த நிலையில், குடும்பஸ்தரின் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது,அவர் நேரிடையாக ஊருக்கு நாங்க வந்து காணி வாங்கபோறம், காசை எடுத்து தாங்க என கேட்ட பொழுது , குறித அக்காகாரி , அவரிடம் சண்டை போட்டுள்ளார்.இதுதனது தம்பி பணம்,அக்கா தம்பிக்கிடையில் வேறு யாரும் வர வேண்டாம் என கூறியுள்ளார். France paris tamil news அதற்கிடையில் குடும்பஸ்தர் மனைவி நீங்க காசு தந்துட்டு வாயை காட்டுங்கோ என கூற மேலும் சண்டைஇறுகி,தற்போது பேசாமல் இருக்கிறார் அக்கா.. தெரிந்த உறவுகள் மூலம் காசை தருமாறு தம்பிகெஞ்சியுள்ளார்..அதற்கு அக்கா,உன்னால் ஊரில் என் மரியாதை போச்சு,அதற்கு எத்தனை கோடிகொடுத்தாலும் பத்தாது,மான நஷ்ட கணக்கு நீதான் தர வேண்டும் என உறவுகளிடம் கூறியுள்ளாராம்.. கருத்து- பணம் பத்தும் செய்யும்,உறவுகளை பிரிக்கும்,மனிதர்களை கெடுக்கும்.காசு அளவோடு இருப்பதுநல்லது அதிகமானால் அதனால் வரும் தொல்லைகளையும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். https://citytamils.com/resultats-bac-2024-pour-lacademie-de-lille-decouvrez-la-liste-des-admis https://citytamils.com/france-election-results-and-latest-updates-in-tamil-july-8
City News
French Election Turnout Highest in 43 Years: Far-Right Falls Short
Kuruvi -
French Election Turnout Highest in 43 Years French Election Turnout Highest in 43 Years ; In an unexpected twist, the French election witnessed the highest voter turnout in over four decades, with 67.1% of eligible voters participating. Despite predictions, the...
Finance et Assurance
பிரான்சில் ஆயுள் காப்பீடு: உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்தல்
Castro -
பிரான்சில் ஆயுள் காப்பீடு: உங்கள் எதிர்காலம் நிதி திட்டமிடலின் பல்வேறு நிலப்பரப்பில், ஆயுள் காப்பீடு ஒரு முக்கியமான தூணாக உருவெடுத்து, மன அமைதியையும் நீண்ட கால பாதுகாப்பையும் வழங்குகிறது. பிரான்சில், இந்த இன்றியமையாத கருவி "அஷ்யூரன்ஸ் வீ" வடிவத்தை எடுக்கிறது, இது செல்வக் குவிப்பு மற்றும் மரபுப் பாதுகாப்பு இரண்டையும் உள்ளடக்கிய ஒரு பல்துறை தயாரிப்பாகும். அஷ்யூரன்ஸ்...
Latest News
யாழில் 1 ஏக்கர் முருங்கை தோட்டத்தில் ஊடுபயிர்கள்: 100% இயற்கை முறை
முருங்கை மரங்கள் முதல் 1–2 ஆண்டுகளில் (குறிப்பாக நடவு செய்த முதல் 2 ஆண்டுகளில்) முழுமையாக வளர்ந்து நிழல் கொடுக்காது. இதனால் ஊடுபயிர்கள் போடுவது மிகவும்...


