Latest Posts

Sale!

hs

Original price was: 43,00 €.Current price is: 28,00 €.
Sale!

Saree

Original price was: 98,00 €.Current price is: 76,00 €.
Sale!

Half saree

Original price was: 69,00 €.Current price is: 40,00 €.
Sale!

samudrika

Original price was: 953,00 €.Current price is: 857,00 €.
Sale!

Samudrika

Original price was: 2.335,00 €.Current price is: 1.715,00 €.
Sale!

Lehenga

Original price was: 99,00 €.Current price is: 54,00 €.
Sale!

Saree

Original price was: 61,00 €.Current price is: 31,00 €.
Sale!

Saree

Original price was: 202,00 €.Current price is: 152,00 €.

சமூகம் – தனிமனிதர் – கூட்டு இயங்கியல்

பேருணர்வாக எங்கும் எல்லாவற்றையும் தாண்டி வியாப்பித்திருக்கின்ற உணர்வுதான் விடுதலை.மனித பிறவிகள் தமது உடல் ,மன அடையாளங்களை தாண்டி தெரிந்தோ தெரியாமலோ தேடி அலைந்து கொண்டிருக்கின்ற உணர்வுதான் விடுதலை.

மனிதன் குழந்தைகளாக பிறந்து பெற்றோர்களால் வளர விடாமல் தடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு,சமூகத்தால் திணிக்கப்பட்டு ஏன் எதுக்கு என்று தெரியாத கொள்கைகள் அடையாளங்கள் கருத்துக்கள் எல்லாம் தமக்குள் வாங்கி கொண்டு உயிர் இல்லாத சமூக ஒழுங்குகள் வாழ மனிதர்கள் பலிகடாவாக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு தலைமுறைகளும் அவர்களின் பின்னால் பிறந்து வரும் தலைமுறைகள் மீது தமது நம்பிக்கைகள் கருத்துக்களை அதிகமாக திணித்துவிடுகின்றன.இத்தனைக்கும் அவர்களுக்கே அவை முழுமையாக தெரிவதில்லை.என்னதான் குழந்தைகளாக இருந்தாலும் அவர்கள் உலகத்திற்கு வரும் புதிய படைப்புக்கள் கிட்டத்தட்ட மனித இனத்தின் latest Updated versions என்று எடுத்து கொள்ளலாம்.

பிழையாக,தங்களுக்கு தெரியாத சமய,சமூக நம்பிக்கைகளை கருத்துக்களை விதிகளை பெற்றோரை கொண்டு குழந்தைகளுக்கு திணிப்பது சமூக இயங்கியல்தான். சமூக இயங்கியலுக்கு தனிமனிதர்களை பலிகடா ஆக்குவது மட்டும் இதற்கான காரணம் அல்ல..தேவையான நேரங்களில் சமூக இயங்கியலை மேம்படுத்தவும் இவை உதவும்.

எப்படி..? பலவீனமான குழந்தைகள் இவற்றை ஏற்று கொண்டு அதன்படி பின்தொடரும்.இதனால் சமூகத்திற்கு அதிகமான பின்தொடர்பாளர்கள் கிடைக்கும்,சமூக இயங்கியல் வலு பெறும்.பலமான குழந்தைக்கு இவ்வாறு சமய சமூக கருத்துக்கள் நம்பிக்கைகள் திணிக்கப்படும் போதே பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.அது அவற்றை ஆரம்பத்தில் உள்வாங்கி கொண்டாலும் பின்னர் தனது சொந்த உணர்வால் வரும் அறிவை வைத்து தனக்கு திணிக்கப்பட்டவற்றை எடை போட்டு கொள்கின்றது.

தனக்கு தன மெய்யறிவை மானே கண்டு கொள்ள தொடங்கிய குழந்தைகளே பலமானவர்கள்,அவர்கள் தமக்கு தமது பெற்றோர் சுற்றம் சமூகத்தால் தவறாக திணிக்கப்பட்டவற்றை ஒவ்வொன்றாக சுய விசாரணை செய்து அறிந்து கொண்டு தம்மை சரிப்படுத்தி கொள்கின்றனர்.இவ்வாறு இவர்கள் தம்மை சீர்ப்படுத்தி கொள்ள ஆரம்பிக்கும் போதே இவர்களுக்கும் அதாவது தனிமனிதருக்கும் சமூகத்துக்குமான போர் தொடங்கிவிடுகின்றது.

சில பலமான தனிமனிதர்கள் தமக்கு நேருகின்ற சமூக திணிப்புக்களை கருத்துக்களை தவிர்ப்பதற்கு தற்காப்பு தாக்குதல்களை நடாத்துவர்கள்.அவ்வாறே அவர்கள் வாழ்வு கழியும்..சிலர் தற்காப்பை தாண்டி சமூகம் மீதும் தாக்குதலை நடாத்துவார்கள்.சமூகம் பெரும் எண்ணிக்கையான பின்தொடர்பாளர்களை கொண்டிருந்தாலும் சில தனிநபர்களின் திட்டங்கள் முன்னால் அதனால் நின்று தாக்குபிடிக்க முடியாது. உலக வரலாறு முழுதுமே பலவீனமான தனிநபர்களை சமூகம் அடிமைப்படுத்துவதும் , பலமான மனிதர்கள் சமூகத்தை அடிமைப்படுத்துவதாகவும் இயங்கி வருகின்றது.

சமூகம் இவ்வாறான தாக்குதல்களினால் பாதிப்படைவதன் மூலம் தன்னை காலத்திற்கு ஏற்ப புதுபித்து கொள்கின்றது.கூடவே அடுத்தடுத்த தலைமுறைகளைகளில் பலவீனமானவர்களை தாக்கி தன்னை பின்தொடர வைக்கின்றது.சமூகம் தனிநபர்களை பாதிப்பதன் மூலம் எவ்வாறு சில தனிமனிதர்களை புதுபிக்க உதவு செய்கின்றதோ அவ்வாறே தனிநபர்களும் சமூகம் மீது தாக்குதல் நடாத்தி அதனை புதுபிக்க உதவுகிறார்கள்..

சமூக இயங்கியல் இவ்வாறு சமனிலையடைந்து கொள்கின்றது.இரண்டில் மாறி மாறி எந்த பக்கம் நீங்கள் நின்றாலும் உங்களால் சமனிலையை கண்டுகொள்ள முடியாது.இரண்டையும் தாண்டி உங்களால் நிற்கும் போதே அதன் சமனிலையை கண்டுகொள்ள முடியும்.இங்கு எந்தவொரு இயங்கியலையும் இதில் எந்த தரப்பாலும் தனித்து தீர்மானிக்க முடியாது.

தொடரும்…

Sale!

Half saree

Original price was: 283,00 €.Current price is: 154,00 €.
Sale!

Saree

Original price was: 55,00 €.Current price is: 38,00 €.
Sale!

lehenga

Original price was: 62,00 €.Current price is: 43,00 €.
Sale!

ch

Original price was: 28,00 €.Current price is: 19,00 €.
Sale!

Saree

Original price was: 68,00 €.Current price is: 41,00 €.
Sale!

Half saree

Original price was: 69,00 €.Current price is: 41,00 €.
Sale!

Half saree

Original price was: 575,00 €.Current price is: 524,00 €.
Sale!

half saree

Original price was: 82,00 €.Current price is: 44,00 €.
Sale!

Saree

Original price was: 44,00 €.Current price is: 28,00 €.
Sale!

Saree

Original price was: 188,00 €.Current price is: 131,00 €.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts

spot_img
spot_img
spot_img

Don't Miss

spot_img
spot_img
spot_img